🌙RJN (Singapore): அனைவருக்கும் ஆத்ம 🙏 வணக்கம் !! இங்கே சித்தவித்தை /அல்லது/ உண்மை வாசியோக உபதேசம் பெறவல்ல 63 தொடர்பு தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள சித்த வித்தியார்த்திகளை தொடர்பு கொண்டு உண்மை வாசியோக வழிகாட்டுதல்களை பெறவும்! மற்றும்.. இறைதேடலில் சரியான பாதையில் பயணிக்கவும் இத்தகவல் உதவும். 💥பிரம்மஸ்ரீ Dr. K. M. முருகன் சித்தர் ஐயா, சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை அப்பியாச ஆலயம் வெள்ளியணை வடபாகம், தாளியாப்பட்டி PO, கரூர் Dt-639 118 Ph: +91 94437 67148, +91 6380 222 764 💥பிரம்மஸ்ரீ A. G. பழனி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை தவ மையம், No: 70/38 பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, சத்துவாச்சாரி, வேலூர் மாநகரம், வேலூர் மாவட்டம் - 632 009 Mob - +91 93603 20088 💥பிரம்மஸ்ரீ. Hr. R. பாலசுப்பிரமணியன், சித்த வித்தை அப்பியாச நிலையம், 3/27 வயலூர் மெயின் ரோடு, யூகோ பேங்க் எதிரில், சோமரசம்பேட்டை, திருச்சி=620 102. +91 98658 51934 💥 பிரம்மஸ்ரீ கே. பால...
விதைப்பை வலியா!!! நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மருத்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் விதைப்பை வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. விளையாடும் போதோ, எதிர்பாராத விதமாக விபத்தின் போதோ, சண்டையின்போதோ விதைப்பையில் அடிப்பட்டால் ஏற்படும் அந்த வலியை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த உயிர் போகும் வலியை உணர்ந்திருப்பார்கள். விதைப்பையானது சில நேரங்களில் இருமலின் போதும் வலிக்க ஆரம்பிக்கும். எப்போதும் இருமலின் போது வலித்தால், அதற்கு காரணம் ஹெர்னியாவாக இருக்கலாம். ஒருவேளை உட்கார்ந்து எழும் போது, விதைப்பையானது பாரமாக இருப்பது போன்று இருந்தால், விதைப்பையில் உள்ள நரம்புகள் சுருட்டு அதாவது வெரிகோஸ்வெயின் பிரச்சினை இருக்கலாம். அளவுக்கு அதிகமாக பைக், சைக்கில் ஓட்டுவதால் இந்த பிரச்சினை ஏற்படும். இதுபோன்று விதைப்பையில் வலி எடுக்க பல காரணங்கள் உள்ளன. இதற்கான எளிய தீர்வை தெரிந்து கொள்ளுவோம் மேற்பூச்சு மருந்து ...
Comments
Post a Comment