விந்து சக்தி

 #உடலில்_விந்து_இருக்கின்ற_வரதான்

#அவன்_இளைஞன்❗❗


#விந்தை_இழந்து_விட்டால்_அப்போதே           #அடுத்த_நிமிடமே_அவன்_கிழவன்❗❗


⭕ உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது.❗❗❗


💢 உண்மையில் விந்து என்றால் என்ன..❓


விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத  வார்த்தை என்றும்  நம்  மக்கள் எண்ணி கொள்கிறார்கள். 


👉உடலுறவின்போது  வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா.❓


👉அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு❓


👉அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை❓


👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு❓


👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா❓


இப்படி பலவிதமான  கேள்விகள், சந்தேகங்கள் நமக்குள்   இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி  தீர்த்து  கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும்  ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. 


⭕ #விந்து_என்றால்_என்ன❓


🇨🇭 விந்து என்றால் உயிர்.


🇨🇭 விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.


உதாரணமாக ஒரு பல்பு  எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின்  சக்தி என்கிறோம்.. 


தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.


இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும், எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது. அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை. சுக்கிலம் என்று சொல்லகூடிய  இந்த விந்துவானது, நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு   இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும்.


புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும்  விந்துவானது, விந்து பை நிரம்பியவுடன்  தன்னிச்சையாகவோ  அல்லது காம கனவுகளுடனோ  வெளியேறி விடும்.


 ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான   செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது. 


🉐 செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.⬇


1  சதை வளர்ச்சி 


2  எலும்பு வளர்ச்சி 


3  ரோம வளர்ச்சி 


4  அறிவு வளர்ச்சி 


5  தோல் பொலிவு 


6  உயிரணு உற்பத்தி 


7  உடலுறுப்புகள் பேணுதல் 


👆🏻ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள்  தடை படுகிறது, அங்கு உடல் நலம் கெடுகிறது.


அதிகமான விந்தை இழக்கும்போது  அந்த உடல் நலிந்து தளர்ந்து  சீர்கெட்டுபோகிறது, அத்துடன்  உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.


⭕ சுக்கிலத்தின் மகிமைகளை  பின்வரும் சித்தர்களின்  பாடல்களின் மூலம் அறியலாம்.


*"விந்தை விட்டவன்* 

*நொந்து கெட்டான்"*


"சுக்கிலம் விட சுவர் கெடும்"  


♦▶ திருமுலர் வாக்கு


"இந்தரியம் தீர்ந்துவிட்டால் 

சுந்தரியும் பேய்போல"


நாம் இளமையாக இருப்பதற்கும் முதுமை அடைவதற்கும் வயது ஒரு காரணமல்ல  ‌ஜீவசக்தியான விந்துவே இதற்கு மூல காரணமாக இருக்கின்றது


சிற்றின்ப செயல்பாட்டிற்கு மட்டுமே விந்து உதவுவதாக நினைக்க வேண்டாம் உடலின் சின்ன அசைவிற்கும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்துவே மூலகாரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


👉 இதற்கான விளக்கம்……❓❗


▶உண்ணும் உணவிலிருந்து பிரிகின்ற 

சத்து அண்ணரசம்


▶அன்ன ரசத்திலிருந்து பிரிகின்ற 

சத்து இரத்தம்


⭐ ரத்தத்தில் இருந்து பிரிகின்ற சத்து விந்து


உண்ணும்  உணவானது அன்னரசமாகி அண்ணரசமே ரத்தமாகி இந்த ரத்தமே விந்துவாக மாற்றம் பெறுகின்றது


நல்ல ஆரோக்கியமான மனிதனின் அறுபது துளி ரத்தங்கள் ஒரு துளி விந்துவாக உற்பத்தியாகின்றது


ஆக விந்து உற்பத்திக்கு அதிகமாக இரத்தம் தேவைப்படுவதால்


உண்ணுகின்ற உணவில் இருக்கின்ற முழுமையான உயிர் சத்துகளை அன்ன ரசத்தில் இருந்து பிரித்து எடுக்கும் ஒரு வலிமையான ஆற்றல் நமது உடலுக்கு தேவைப்படுகின்றது.


 உணவின் சத்துக்கள் அனைத்தையும் அன்ன ரசத்தின் மூலமாக கிரகித்துக்கொள்ளும் ஒரு ஆற்றல் நமது உடலுக்கு இல்லாவிடில் ரத்தம் உற்பத்தியாவதற்கான  உயிர் சத்துக்கள் அனைத்தும் அன்ன ரசத்தில் சேராமல் மலக்கழிவுடனே வெளியேறி விடுகின்றது.


இதை தடுக்க நினைத்தால் விந்து உற்பத்தியாவதற்கான மருந்துகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும்.


ஏனெனில் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து உயிர் சக்திகளையும் அன்ன ரத்தத்தின் மூலமாக கிரகித்துக்கொள்ளும் ஒரு அற்புதமான ஆற்றல் ஆண்மை பலம் தருகின்ற மருத்துவ பொருட்களில் மட்டுமே நிறைய இருக்கின்றது.


எனவே ஆண்மை பலம் தருகின்ற மருந்துகளை சாப்பிடுவதன் மூலமாகவே ஆரோக்கியமாக வாழமுடியும் என்பது புலனாகின்றது.


மனிதனின் ஆயுள் காலத்தில் முப்பது ஆண்டுகள் ஆண்மை சக்தி ஆண்மை பலம் குறைவதில்லை


முப்பது வருடம் முடிந்து விட்டால் உடலில் இளமை பருவம் முடிந்து முதுமை காலம் தொடர்கின்றது இதுவே சித்தர்களின் கருத்து


முப்பது வயதை கடந்த அனைவருக்கும் விந்து உற்பத்தியின் அளவில் சற்று குறைவு ஏற்படும்


விந்து உற்பத்தி குறைவு காரணமாகவே உடலில் தசைகள் சுருங்கி விடுகின்றது 

உடலுக்கு நோய்கள் வருகின்றது


இதுவே உடலில் விந்து உற்பத்தி குறைந்தை அறிந்து கொள்ளும் ஆதாரங்களாக இருக்கின்றன


குறிப்பாக முக அழகும் உடல் வலிமையும் குறைந்து இதன் மூலம் முழு ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது

எனவே அழகாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் நீண்ட ஆயுள் வாழ  விரும்பினால்❗


🌟விந்து உற்பத்தியாகும் மருந்துகளை நாம் தினந்தோறும் விரும்பி உண்ண வேண்டும்.


🌟விந்துதான் அழகைக் தருகின்றது விந்து தான் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கின்றது விந்துதான் ஆண்மகளின் அடையாளமாக இருக்கிறது இதுவே ஆண்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய  ஒரு ஆரோக்கிய ரகசியம்


👆விந்து இருந்தால் அறுபது வயதிலும் 

இளமையாக வாழலாம்…❗


👇விந்து இல்லாவிட்டால் முப்பது  வயதிலேயே முதுமை வரலாம்❗


⏩ இது நிஜம்………


⏩ போகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்…………


⏩ யோகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்…………


ஏனெனில் உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது


💢 சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும்  என்ன தொடர்பு❓


அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது. அது போல தான் உடலுறவிலும். உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.


எனவே  விந்தை விணடிக்காமல், உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும், அதை விடுத்தது, ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால்  உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும். 


😭 மொத்தத்தில் விந்து இல்லை எனில்

எந்த வித்தையும் இல்லை…❗❗❗❗

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்