எடை குறைய

 சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் தேவையான பொருள்கள்


சுக்குப்பொடி


மஞ்சள் தூள்


கருஞ்சீரகம்


எலுமிச்சை சாறு


தேன் (தேவைப்பட்டால்)


செய்முறை


ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.


எப்படி குடிக்க வேண்டும்?


வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை. ஆறவிட்டுக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் பெரிதாகப் பலன் இருக்காது. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.


எவ்வளவு நாள் குடிக்கணும்?


பொதுவாக எடையைக் குறைப்பதற்கான ஏதாவது பானங்கள் குடித்தால், அதற்கான ரிசல்ட் மிக மெதுவாகத்தான் நமக்குக் கிடைக்கும். ஆனால் இந்த பானம் அப்படியல்ல. நீங்கள் குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாள்களிலேயே நல்ல ரிசல்ட் உங்களுக்குக் கிடைக்கும். இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். உங்களால் ஒரு மாதம் வரையில் குடிக்க முடியாது. ஏதாவது வீட்டில் ஃபங்ஷன் வருகிறது அதனால் வேகமாகக் குறைய வேண்டும். பிடித்தபடி கலர் கலர் டிரஸ் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் இந்த பானம் உங்களுக்கு கைக்கொடுக்கும். தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் எட்டு கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்