கிராம்கு பால் ஆஸ்துமா குணம்

 #ஆரம்ப_நிலை_ஆஸ்துமாவை #குணப்படுத்தும்……


💊கிராம்பு பால் வைத்தியம்❗❗❓❓


#தேவையான_பொருள்


1.பால் - 100 மி.லி


2.கிராம்பு  - 3 எண்ணிக்கை


3.பூண்டு(பற்கள்) - 2 எண்ணிக்கை


👇#செய்முறை❓


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.


பிறகு பூண்டு மற்றும் கிராம்பை இடித்து எடுத்துக்கொள்ளவும்.


பிறகு 100 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.


பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இவ்வாறு இந்த பாலை தொடர்ந்து 15 நாட்கள் உணவுக்கு பின் தினமும் காலை குடித்து வந்தால் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி