சிறியாநங்கை

 சிறியா நங்கை மருத்துவ பயன்கள்:


சிறியா இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும். பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர நஞ்சுகடி நீங்கும் .


சர்க்கரை நோய்க்கு:


சிரியா நங்கை இலைப் பொடி ,நெல்லி முள்ளிப் பொடி, நாவல்கொட்டைப் பொடி , வெந்தயப் பொடி , சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காலை & மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி