சித்தாதி எண்ணெய்
சித்தாதி எண்ணெய்
யோக ஞானசாஸ்திர திரட்டில் அகஸ்தியர் சொன்ன சித்தாதி எண்ணெய்யில் கண்ட சரக்குகளை விட. திரு.ஜட்ஜ் பலரமய்யாவின் சித்தர் மருந்து செய் பெருமுறை நூலில் கூறியுள்ளது போல் இந்த சித்தாதி எண்ணெயை வைத்து பல வித நோய்களுக்கு தந்து குணம் கண்டனர்.
வைத்திய தொழில் செய்பவர்களுக்கு இது ஓர் வஜ்ராயுதம் போன்றது.
நல்வினை உள்ளோருக்கு இம் மருந்து கிட்டும் என்றனர் சித்தர்கள்.
தேவையான பொருட்கள்:-
1 . சிற்றாமணக்கு எண்ணெய் 2.800 லிட்டர்.
2 . வேலிப்பருத்தி சாறு 2.250 லிட்டர்.
3 . தேங்காய் பால் 2.250 லிட்டர்.
4 . கடுக்காய் தோல் 280 கிராம்.
5 . வெள்ளைப் பூண்டு 280 கிராம்.
6 . நேர்வாளம் சுத்தி செய்தது 35 கிராம்.
7 . சதுரக் கள்ளிப்பால் 35 கிராம்.
8 . பொரித்த வெங்காரம் 9 கிராம்.
9 . கருஞ்சீரகம் 9 கிராம்.
10 . அரிசித் திப்பிலி 9 கிராம்.
11 . இந்துப்பு 9 கிராம்.
12 . கஸ்தூரி மஞ்சள் 4 கிராம்.
13 . கடுகுரோகிணி 4 கிராம்.
14 . குங்குமப்பூ 4 கிராம்.
15 . கோரோசனம் 4 கிராம்.
16 . ரசக்கற்பூரம் சுத்தி செய்தது 4 கிராம்.
அனுபானம் .
டீ ,காபி டிக்காஷன், வெண்ணீர்.
அளவு முறை.
குடல் சுத்தி செய்பவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் 20 மில்லி கிராம்.ஒரு வேளைக்கு மட்டும்.
மூன்று நாட்களுக்கு உப்பு இல்லா தாளிக்காத ரசம் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
அல்லது
தினமும் இரவு உறங்கும் முன் 10 சொட்டு வெந்நீரில் அருந்தி வரலாம்.
தீரும் வியாதிகள்.
பஞ்ச பாண்டு மகோதரம் பெருவயிறு அரையாப்பு ஊரல் குஷ்டம் சொரி கடி அண்ட வியாதிகள் கால் வீக்கம் யானைக்கால் ஜுரம் முதுகு வலி, முதுகு தண்டு வட நோய்கள் அனைத்தும், சரவாங்கி என்ற ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், ஸயாடிகா நரம்பு வலி, மூட்டு வலி, கை கால் பிடிப்பு,மேக ஊறல், பசியின்மை, மலடு, நீர்கட்டி, உதிர கட்டி, ரத்த அழுத்தம், கர்ப்பப்பை கோளாறுகள் சரியாகும்.
தேவைபடுவோர்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9942618843
7806803801.
Comments
Post a Comment