விந்து சக்தி பெருக

 🇨🇭#தாம்பத்திய_நேரம்_நீடிக்க…❗


🇨🇭#விந்து_சீக்கிரத்தில்

#வராமல்_இருக்க…❓❗❗❓


💊ஜாதிக்காய் மாத்திரை 


🚀முருங்கை பால் (Murunga Milk)


👉#முருங்கைபால்_எப்படி_தயாரிப்பது 

#என_பார்ப்போம்❓


1. ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி ஆற விடுங்கள். 


2. 20 முருங்கை காய்களை சிறு துண்டுகளாக்கி இட்லி சட்டியில் வைத்து வேகவைக்க வேண்டும்.


வேக வைத்து அதன் சதைபற்றை பிரித்து அதனுடன் 200 கிராம் சர்க்கரை சேர்த்து gel மாதிரி மிக்சியில் அறைத்து பின் ஆறவைத்த பாலுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 


இப்போது முருங்கை பால் தயார். 


இதை அப்படியே குடிக்கலாம், அல்லது குளிர்சாதன பெட்டி வைத்திருந்தும் குடிக்கலாம். 


இது நிறையவே நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.


❤ தாம்பத்திய நேரம் நீடிக்க 

விந்து சீக்கிரத்தில் வராமல் இருக்க…


💊 #ஜாதிக்காயை_மாத்திரை 💊


முருங்கை மரத்தை துளை செய்து அதனுள் ஒரு சாதிக்காயை 

வைத்து முருங்கைப்பட்டையால் மூடி 1மண்டலம்(48நாட்கள்) 

கழித்து அதை எடுத்து


அரைத்து சிறு சிறுஉருண்டைகளாக

உருட்டி வைத்துக்கொண்டு……


உறவு கொள்ளும் சமயத்தில்

ஒரு உருண்டை சாப்பிட்டு பசும்பால் 1டம்ளர் அருந்தவும்.


பின்னர் 1மணி நேரம் கழித்து செக்ஸில் இடுப்பட்டால் விந்து தம்பிக்கும்.


விடியும்வரை செய்தாலும் விந்து விழாது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி