சியாட்டிகா மாத்திரை

 சயாடிக்கா என்றால் என்ன?


            நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.


முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.


#மூட்டுவாத மாத்திரை: (வீர்யபடுத்தப்பட்டது)


பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ் தீரும்.

         

 பாலில் அவித்து உலர்த்திய                       அமுக்கரா பொடி              -100 கிராம்.

திரிபலா சூரணம்            -100 கிராம்.

மகாதிரிகடுகு சூரணம் - 50 கிராம்

பிரண்டை உப்பு                 -50 கிராம்.

கவிழ்தும்பை உப்பு.          - 50 கிராம்

தாளக பற்பம்                       -5 கிராம்

லிங்க செந்தூரம்                -5 கிராம்.

சங்கு பற்பம்.                        -10கிராம்

ஆறுமுகசெந்தூரம்            - 10 கிராம்

காளமேக நாராயண     

செந்தூரம்.                              - 10 கிராம்


          இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.


துணை மருந்துகள்: வாத காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.


பயன்கள்: 

       

               மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.

               #பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்  முற்றிலும்  குணமாக்கும் அற்புத மருந்து இது.

               தண்டுவட எலும்பிடை வீக்கம், பிதுக்கம், பேராசன நரம்பு தாபிதம், சகன வாதம், தண்டக வாதம், இடுப்பு தண்டுவட எலும்பு இசங்கல், தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கு பின்பும் உள்ள தண்டுவட வலியை குணமாக்கும்.

               மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,

இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும். #மருந்து தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:- 9942618843,   7806803801.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி