நோய் தடுப்பு முறை
*3 ஆம் அலை சித்தா தடுப்பு மருந்துகள் 🔱🔥❤️🙏🏽*
----------------------------------------------------
*தற்சார்பு தடுப்பூசியில் நான் கூறிய ஆறு சித்தா தடுப்பு மருந்துகளையும் ஒன்றாக நீங்கள் எப்படி எடுக்கலாம் என நான் உங்களுக்கு வழங்கும் பரிந்துரையே இந்த பதிவு ✒️*
*இம் மருந்துகளை இதில் கூறி உள்ளது போல் தொடர்ந்து நீங்கள் எடுத்து வந்தால்*
*இனி எத்தனை எத்தனை அலை கொரோனா உருமாறி வந்தாலும் உங்களை தொற்றுகள் தாக்காது 🔥*
*இது கவசமாக மாறி தங்களின் உயிர் காக்கும் 🔱*
*இது தான் உண்மையான தடுப்பு மருந்து 🔥*
*இதோ 3 ஆம் அலை சித்தா தடுப்பு மருந்தின் கவச பாடல் ❤️🔱🙏🏽*
---------------------------------------------------------------
*ஞாயிறு நோ யெதிர்ப்பைய திகரி*
*திங்க ளிலெடுச் சீந்தில்*
*ஷண்முகன் காப்பு செவ்வாயில்*
*புத குடிநீர் லேகிய மெடுத்து வா*
*குரு மருந்து கரிசாலை குருநாளில்*
*சுக்கிரநாளில் அஸ்வகந்தா தொடர்*
*சனியன்று சிவசக்திவிஷ்ணு மருந்தெடுக்க*
*சுரத்தொற்றுகள் எவையு முனை யண்டாதே !*
*என்னங்க இவை எந்த நூலில் உள்ளது என்று பார்க்கிறீர்களா 🙄*
*புதிதாக இருக்கா 🤔*
*இப்பாடல் நான் எழுதியது 🤣*
*இது தான் நான் உங்களுக்கு வழங்கும் Prescription ✒️*
*Prescription ஐ பாடல் வடிவில் எழுதி உள்ளேன் 😌*
*என்னங்க புரியலையா இதோ*
*இங்க பாருங்க 🥰*
*ஒரு மாதத்தின் தடுப்பு மருந்து பரிந்துரை*
*முதல் வாரம் ❤️*
------------------------------
*ஞாயிறு : நோய் எதிர்ப்பு சக்தி தேனீர்*
*திங்கள் : சீந்தில் சூரணம்*
*செவ்வாய் : சண்முக சூரணம்*
*புதன் : கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர்*
*வியாழன் : கரிசாலை கற்பம் மாத்திரை*
*வெள்ளி : அஸ்வகந்தா சூரணம்*
*சனி : மும் மூலிகை மருந்து*
*இரண்டாவது வாரம் ❤️*
--------------------------------------------
*ஞாயிறு : நோய் எதிர்ப்பு சக்தி தேனீர்*
*திங்கள் : சீந்தில் சூரணம்*
*செவ்வாய் : சண்முக சூரணம்*
*புதன் : ஆனந்தய்யா இலேகியம்*
*வியாழன் : கரிசாலை கற்பம் மாத்திரை*
*வெள்ளி : அஸ்வகந்தா சூரணம்*
*சனி : மும் மூலிகை மருந்து*
*மூன்றாவது வாரம் ❤️*
------------------------------------------
*ஞாயிறு : நோய் எதிர்ப்பு சக்தி தேனீர்*
*திங்கள் : சீந்தில் சூரணம்*
*செவ்வாய் : சண்முக சூரணம்*
*புதன் : கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர்*
*வியாழன் : கரிசாலை கற்பம் மாத்திரை*
*வெள்ளி : அஸ்வகந்தா சூரணம்*
*சனி : மும் மூலிகை மருந்து*
*நான்காவது வாரம் ❤️*
------------------------------------------
*ஞாயிறு : நோய் எதிர்ப்பு சக்தி தேனீர்*
*திங்கள் : சீந்தில் சூரணம்*
*செவ்வாய் : சண்முக சூரணம்*
*புதன் : ஆனந்தய்யா இலேகியம்*
*வியாழன் : கரிசாலை கற்பம் மாத்திரை*
*வெள்ளி : அஸ்வகந்தா சூரணம்*
*சனி : மும் மூலிகை மருந்து*
*மருந்துகள் செய்முறை 🔥*
-------------------------------------------------
*அனைத்து மருந்துகளின் செய்முறை எனது தற்சார்பு தடுப்பூசி கட்டுரையில் உள்ளது*
*இதோ link 👇🏽*
https://rrmathi.blogspot.com/2021/06/blog-post_17.html?m=1
*இதில் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்*
*மருந்துகளை பயன்படுத்தும் முறை 😍*
-------------------------------------------------------------------
*நோய் எதிர்ப்பு சக்தி தேனீர் 🔱*
--------------------------------------------------------
*அனுபானம் : தண்ணீர்*
*1/4 டீ ஸ்பூன் பொடி, 200 ml தண்ணீரில் போட்டு, 100 ml ஆக கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்*
*பெரியவர்கள் அளவு : ஒரு டம்ளர்*
*சிறுவர்கள் அளவு : 1/2 டம்ளர்*
*5 வயதிற்கு கீழ் அளவு : 15 மிலி*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*இதை தேனீர் போல் பருகலாம், தற்சார்பு தடுப்பூசி கட்டுரையில் 'தடுப்பு மருந்து 5' என இருக்கும், இதுவே இந்த நோய் எதிர்ப்பு சக்தி தேனீர்*
*சீந்தில் சூரணம் 🔱*
--------------------------------------
*அனுபானம் : தேன்*
*பெரியவர்கள் அளவு : 1/4 டீ ஸ்பூன்*
*சிறுவர்கள் அளவு : 2 சிட்டிகை*
*5 வயதிற்கு கீழ் அளவு : 1 சிட்டிகை*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*சண்முக சூரணம் 🔱*
---------------------------------------
*அனுபானம் : வெந்நீர்*
*பெரியவர்கள் அளவு : 3 கிராம்*
*சிறுவர்கள் அளவு : 1.5 கிராம்*
*5 வயதிற்கு கீழ் அளவு : 1 சிட்டிகை*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*தொற்று சுரம் உள்ளவர்கள் 6 கிராம் அளவு தேனில் கலந்து தொடர்ந்து 5 நாள் வரை எடுக்கலாம், சிறுவர்கள் அதில் பாதி அளவு*
*கபசுரக்குடிநீர் + வாதசுரக்குடிநீர் 🔱*
-----------------------------------------------------------------
*அனுபானம் : தண்ணீர்*
*கபசுரக்குடிநீர் 1/2 டீ ஸ்பூன் + வாதசுரக்குடிநீர் 1/2 டீ ஸ்பூன் இரண்டையும் 400y. மிலி தண்ணீரில் ஒன்றாக போட்டு கொதிக்க வைக்கவும், 100 மிலியாக வந்த பின், வடித்து இளம்சூட்டில் அருந்தவும்*
*பெரியவர்கள் அளவு : 60 மிலி*
*சிறுவர்கள் அளவு : 30 மிலி*
*5 வயதிற்கு கீழ் அளவு : 5 மிலி*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*ஆனந்தய்யா இலேகியம் 🔱*
----------------------------------------------------
*அனுபானம் : சுவைத்து உமிழ்நீர் கலந்து சாப்பிடவும்*
*பெரியவர்கள் அளவு : மரநெல்லிக்காய் அளவு*
*சிறுவர்கள் அளவு : சுண்டக்காய் அளவு*
*5 வயதிற்கு கீழ் அளவு : ஒரு துளி நாக்கில் தடவி விடலாம்*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*கரிசாலை கற்பம் மாத்திரை 🔱*
-----------------------------------------------------
*அனுபானம் : நெந்நீர்*
*பெரியவர்கள் அளவு : 2 மாத்திரை*
*சிறுவர்கள் அளவு : 1 மாத்திரை*
*5 வயதிற்கு கீழ் அளவு : 1/4 மாத்திரை*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*அஸ்வகந்தா சூரணம் 🔱*
----------------------------------------------
*அனுபானம் : நாட்டுப் பசும் பால்*
*பெரியவர்கள் அளவு : 1 டீ ஸ்பூன்*
*சிறுவர்கள் அளவு : 1/2 டீ ஸ்பூன்*
*5 வயதிற்கு கீழ் அளவு : 2 சிட்டிகை*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.பின்*
*மும் மூலிகை மருந்து 🔱*
----------------------------------------------
*அனுபானம் : மென்று உமிழ்நீர் கலந்து சாப்பிடவும்*
*பெரியவர்கள் அளவு : 3 இலைகள் 3 மிளகு*
*சிறுவர்கள் அளவு : 2 இலைகள் 2 மிளகு*
*5 வயதிற்கு கீழ் அளவு : 1 இலை 1 மிளகு*
*வேளை : காலை மாலை 2 வேளை சா.முன்*
*இந்த முறையில் நீங்கள் மருந்துகளை தொடர்ந்து ஒரு மாதம் எடுக்கலாம்*
*பிறகு ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் இடைவேளை விட்டு அடுத்த ஒரு மாதம் மருந்துகளை எடுக்கலாம்*
*இதேப்போல் நீங்கள் மருந்துகளை தொடர நினைத்தால் அருகில் உள்ள சித்த மருத்துவர்கள் பரிந்துரை பேரில் நீங்கள் எடுக்கலாம்*
*மேல் குறிப்பிட்டுள்ள தடுப்பு மருந்து பரிந்துரை யாருக்கு நன்றாக வேலை செய்யும் ?*
*எந்த நோய்க்கும் தொடர்ந்து மருந்துகளை எடுக்காதவர்களுக்கு (எந்த மருத்துவமுறை மருந்தாக இருந்தாலும் சரி) தொற்றுசுரங்களின் தடுப்பாக நன்கு வேலை செய்யும்*
*ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்து எடுப்பவர்களுக்கு இந்த பரிந்துரை சிறப்பான தடுப்பாக மாற என்ன செய்ய வேண்டும் ?*
*உதாரணத்திற்கு*
*கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கரிசாலை கற்ப்பம் மாத்திரை தினம் எடுக்கலாம்*
*நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் சீந்தில் சூரணம் தினம் எடுக்கலாம்*
*நரம்புதளச்ச்சி உள்ளவர்கள் அஸ்வகந்தா தினம் எடுக்கலாம்*
*நோய்எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ள நபர் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி தேனீர் தினம் எடுக்கலாம்*
*அடிக்கடி சளி காய்ச்சல் வரும் நபராக இருந்தால் மும்மூலிகையை தொடர்ந்து எடுக்கலாம்*
*இம்முறையில் நீங்கள் மருந்துகளை தொடர்ந்து ஒரு மண்டலம் எடுக்கலாம்*
*அதன் பிறகு உங்கள் பிரச்சனைக்கு தகுந்தார் போல் உங்கள் சித்த மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுக்கலாம்*
*கபசுரக்குடிநீர் வாதசுரக்குடிநீர் மற்றும் ஆனந்தய்யா லேகியம் தொடர்ந்து எடுக்க கூடாது*
*குறிப்பு 1 : மேல் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுக்கும் நபரா நீங்கள் ? இந்த முறையில் ஒரு மண்டலம் ஒரு மருந்தை தொடர்ந்து எடுக்க விரும்புகிறீர்களா ? அப்போது அளவுகள் மாறுபடும், அதை தற்சார்பு தடுப்பூசி கட்டுரை பார்த்து தெரிந்துகொள்ளவும்*
*குறிப்பு 2 : நீங்கள் இன்னும் வேறு பல நோய்களுக்கு தொடர்ந்து மருந்து எடுக்கும் நபராக இருந்தால். இந்த தடுப்பு மருந்துகளை உங்கள் பிரச்சனைக்கு தகுந்தார் போல் அருகில் உள்ள சித்த மருந்துவரை சந்தித்து அவர்கள் பரிந்துரை பேரில் எடுக்கவும். நோயாளியின் வயது, நோயின் தன்மை, அவரின் குறிகுணங்களை பொருத்து மருந்தின் அளவுகளை கூட்டியும், குறைத்தும், வேறு மருந்துகளை, சேர்த்தும் கொடுப்பது மருத்துவரின் கடமை*
*குறிப்பு 3 : கர்பிணிகள் எந்த மருந்தும் எடுக்க வேண்டாம், அருகில் உள்ள சித்த மருத்துவரை நாடி அவர்கள் பரிந்துரையின் படி மருந்துகளை எடுக்கலாம். தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள், தாய் மட்டும் இம்மருந்துகளை எடுத்தால் போதுமானது, ஒரே வேளை நீங்கள் கொடுக்க நினைத்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை சந்தித்து கேட்டு கொடுக்கவும். குழந்தைகளுக்கு உரை மருந்தே சிறந்த தடுப்பு மருந்தாக வேலை செய்யும்*
*குறிப்பு 4 : மேலும் நான் தற்சார்பு தடுப்பூசி கட்டுரையில் குறிப்பிட்ட 'சித்தா தடுப்பு மருந்து 6' மருந்தில் உள்ள மூல பொருட்கள் ஏற்கனவே சண்முக சூரணத்தில் உள்ளதால், தடுப்பு மருந்து 6 ஐ நான் இதில் பரிந்துரைக்கவில்லை, ஏதேனும் தொற்று வைரஸ் விஷ காய்ச்சல் வந்தால், அப்போது மட்டும் காய்ச்சல் குணமாகும் வரை நீங்கள் சித்தா தடுப்பு மருந்து 6 ஐ எடுக்கலாம். இது வைரஸ் விஷ காய்ச்சலிற்கு சிறப்பாக உடனே வேலை செய்யும் சக்தி வாய்ந்த மருந்து*
*குறிப்பு 5 : சீந்தில் சூரணம், இம்காப்ஸ் நிறுவனத்தின் மருந்தை மட்டும் எடுக்கவும்*
*குறிப்பு 6 : சண்முக சூரணம் தயாரான நிலையில் வெளியில் எங்கும் கிடைக்காது, தற்சார்பு தடுப்பூசி கட்டுரை பார்த்து நீங்கள் தான் செய்துகொள்ள வேண்டும். முடிந்தால் நான் செய்து தர பார்க்கிறேன், ஆனந்தய்யா இலேகியம் நீங்களே தயாரிக்கலாம், முடியாவிட்டால் உங்கள் ஆந்திர நண்பர்கள் மூலம் அவரிடம் இருந்து பெறலாம், மூம் மூலிகைகளில் ஏதேனும் இலை கிடைக்கவில்லை எனில், கிடைக்கும் மூலிகையை மட்டும் எடுக்கலாம் மற்ற மருந்துகளை மருந்துகளை உங்கள் ஊரில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்*
*இப்பதிவை உலகம் முழுக்க பகிருங்கள் 🔥*
*சித்தா தடுப்பு மருந்துகளை எடுங்கள் 🔱*
*3 வது அலையில் இருந்து ❤️*
*உயிர்களை காத்திடுங்கள் 🙏🏽*
*நன்றி*
*இரா.மதிவாணணன்*
Comments
Post a Comment