உடல் மன ஆரோக்கியம்

 🇨🇭#உங்கள்_உடலை_நீங்கள்  #கவனித்தால்…❗❗


🇨🇭#உங்கள்_உடல்_உங்களை #கவனித்துக்_கொள்ளும்.❓❓❗❗


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, நிறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். 


👉ஸ்கேன்,


👇எக்ஸ்ரே, 


👉ப்லட் டெஸ்ட், 


👉யுரின் டெஸ்ட், 


👉மொஷென் டெஸ்ட் 


எதுவும் வேண்டாம். ஆயிரம் கணக்காக பணம் செலவழிக்கவும் வேண்டாம். 


🔰  கீழ் கூறப்படும் ஐந்து விஷயங்களை சரி பார்த்தாலே போதும்.🔰


▶ தரமான பசி


▶ தரமான தாகம்


▶ தரமான உறக்கம்


▶ முழுமையான கழிவு நீக்கம்


▶ மன அமைதி


💊 தரமான பசி


• உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும்


• அதிக உழைப்பு அதிக பசி, குறைந்த உழைப்பு குறைந்த பசி


• குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும்


• உண்ட உணவு சுலபமாக செரிக்க வேண்டும்


• உண்ட பிறகு வயிறு  உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது


💊தரமான தாகம்💊


• உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும்


• உதடு காய்வது தாகம் அல்ல


• தாகத்தை புரிந்துகொள்ள வேண்டும்


• தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது


💊 தரமான உறக்கம்💊


• படுத்த 10 நிமிடத்தில் உறக்கம் வர வேண்டும்


• இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது


• தூங்கி எழும் பொழுது அசதி இருக்கக் கூடாது


• தூங்கி எழுந்ததும் சுரு சுருப்பாக இருக்க வேண்டும்


💊 முழுமையான கழிவு நீக்கம்💊


• காலையில் தினமும் சுலபமாக மலம் கழிக்க வேண்டும்


• மலம் முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும்


• மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும்


• சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும்


• சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்


💊 மன அமைதி💊


• மனம் அமைதியாக இருத்தல் வேண்டும் 


• எந்தச் சூல் நிலையிலும் மனம் பயம், சஞ்சலம் அடையக் கூடாது


• அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோவம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் இருக்கக் கூடாது.


• மனம் எப்பொழுதும் சம நிலையில் இருக்க வேண்டும்.


🈵 பசி


🈵தாகம்


🈵உறக்கம்


🈵கழிவு நீக்கம்


🈵 மன அமைதி


மேலே சொன்ன ஐந்தும் குறைந்தாலும், கூடினாலும், ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். நோய்கள் உருவாகும்.


🇨🇭#ஆரோக்கியத்தை_தக்க #வைத்துக்கொள்ள❓❗


• பசி இன்றி உண்பது தவறு


• தாகம்  இன்றி தண்ணீர் அருந்தக் கூடாது


• உறக்கம் கண்டிப்பாக இரவு 10 – 4 மணி வரை தூங்க வேண்டும்


• கழிவு நீக்கம் – தினமும் காலையில் கழிவுகள் வெளியேற வேண்டும்


• மன அமைதி – மனதைக் கவனிக்க வேண்டும்.


👆 மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாக, அளவாக இருந்தால், ஒரு மனிதன் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான்.


நோய்களைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நிச்சயமாக குணமாகும்.


⭕ உங்கள் உடலை நீங்கள்  கவனித்தால், உங்கள் உடல் உங்களை கவனித்துக் கொள்ளும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி