வெள்ளையனின் பொய்யும் புளுகும்

 *காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின்பு எப்படி மாற்றி வீணடித்துள்ளது என்பதை பார்ப்போம்.*


*ஆங்கிலேய கிறிஸ்தவனின் ஏமாற்று வேலையால் நிகழ்ந்த  குற்றங்கள் தான் இவைகள்.*


*பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம் நாட்டினுடைய உண்மையான பலம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம் வாருங்கள்.*


*பாட்டன், முப்பாட்டன், சின்ன பாட்டன், பெரிய பாட்டன், சின்ன அப்புச்சி, பெரிய அப்புச்சி, சின்ன அம்மிச்சி, பெரிய அம்மிச்சி, சின்ன அப்பாரு, பெரிய அப்பாரு, சின்ன அப்பத்தா, பெரிய அப்பத்தா, எள்ளு தாத்தா, எள்ளு பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளுப் பாட்டி, தாத்தா, பாட்டி, எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, பேரன், பேத்தி, அம்மா, அப்பா, கணவன், மனைவி, அண்ணன், அண்ணி, தம்பி, தங்கச்சி, அக்கா, தாய் மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், ஆண் சம்மந்தி, பெண் சம்மந்தி, நங்கையா, நாத்தனார், கொளுந்தனார், கொளுந்தியா, மாமன், மச்சான், மாப்பிள்ளை, பங்காளி, மச்சினன், மச்சினிச்சி, மச்சாண்டார், சகலை என அருமையான உறவு முறைகள்.*


*என்னங்க பிரம்மித்து பார்க்கிறீர்கள் ? இவை எல்லாம் நம் சொந்த பந்தங்களின் உறவுமுறைப் பெயர்கள். இது போல் சொந்த பந்தங்களும், அவர்களை அழகாக பெயரிட்டு அழைப்பதும் உலகிலேயே எந்த இனத்திலும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்களா ?*


*நம் சொந்தங்கள் தான் இந்நாட்டின் உண்மையான பலம். நம் சொந்தங்கள் தான் நம்முடைய உண்மையான பலம். இதை எல்லாம் கிறிஸ்தவன் நன்கு அறிவான்.*


*அம்மா வாசல் கூட்டி கோலமிட, அப்பா மாடுகளை கவனிக்க, அக்கா தங்கைக்கு சடை பின்னி பூ வைக்க, பேரன் பேத்திக்கு தாத்தா பாடம் புகட்ட, அண்ணன் தம்பி விளையாட, தாய்மாமன் மாப்பிள்ளைகளை குளிப்பாட்ட, அத்தை குழந்தைகளை அலங்காரம் செய்து அழகு பார்க்க, பெரியவர்கள் சமையல் வேலை பார்க்க மற்றவர்கள் அனைவரும் உதவி செய்ய கூட்டுக்குடும்பமாக அனைவரும் தற்சார்பாய் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்தும், தயாரித்தும் சொர்க்கபூமியில் ஆனந்தமாய் நெருக்கமாய் வாழ்ந்து வந்த அழகான காலம் அது.*


*இவர்கள் குடும்ப உறவு முறைகளுடன் நாம் ஒற்றுமையாக இருந்தால் நமது குள்ள நரித்தனம் பித்தலாட்டம் திருட்டுத்தனம்  மூலமாக இவர்களை ஏமாற்றி  வியாபாரம் செய்ய முடியாது என்று நன்கு அறிந்த உலகவல்லாதிக்க ஏமாற்று  சக்தி தன் தந்திர வேலைகளை மிக அழகாக திட்டமிட்டு அரங்கேற்றத் தொடங்கியது.*


*என்ன தந்திரங்கள் ?*


*1 - மருத்துவப் பொய்*

*2 - சினிமா - காதல் திருமண ஊக்குவிப்பு*

*3 - சீரியல் - பண்பாடு கலாச்சார சீரழிவு*


*முதலில் மருத்துவப்பொய்யை பார்ப்போம்.*


*பல நூற்றாண்டுகளுக்கு முன் கிறிஸ்தவன் தன் சுயநலத்திற்காக கட்டவிழ்த்தப்பட்ட மகா பாதகப் பொய் இதோ*


*"சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும், பல்வேறு பரம்பரை நோய்கள் தாக்கும்" என்ற மிகப்பெரிய பொய் தான் அது.*


*ஏன் இப்படி சொன்னார்கள் ? தற்சார்பை உடைத்து சொந்த பந்தங்களை எல்லாம் தந்திரமாக  பிரித்துவிட்டால் அவன் இங்கு தாராளமாக கடை விரித்து ஏமாற்றலாம் கொள்ளையடிக்கலாம் .*


*அது மட்டுமல்லாமல் சொந்தத்தை விட்டு கலப்பு திருமணம் செய்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, வீரியம் இல்லாத கலப்பு குழந்தை பிறக்கும் என்பதும் அவனுக்கு நன்றாகத்தெரியும். இதன் மூலம் இவன் மருத்துவ வியாபாரத்தையும் அமோகமாக செய்யலாம்.*


*ஆதலால் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு, அழகாய் நிம்மதியாய் வாழ்ந்து வந்த நம்முடைய உண்மையான பலமான சொந்த பந்தங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பங்களை பிரித்துவிட்டான். இந்த குள்ள நரி வேலை இந்த நொடி வரை சீரியல் என்னும் சீரழிவு மூலம் அனைவரது இல்லங்களில் அழகாக அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.*


*49 பரம்பரையின் ஜீன்கள் நம் உடலில் இருக்கும். இந்த ஜீன்கள் சொந்தத்தில் திருமணம் செய்யும் போது ஒத்துப்போகும். எந்த பாதிப்பும் நிகழாது. கலப்பு திருமணம் செய்யும் போது ஒத்துப்போகாமல் அதன் வேலையை காட்டத் தொடங்கும். இது குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டையாக தொடங்கி, குழந்தையின்மை என, பின் குடும்பமே நிர்மூலமாகும் அளவிற்கு செல்லும்.*


*போன தலைமுறை வரை அனைவரும் சொந்தத்திற்குள் தான் திருமணம் செய்தார்கள். வெளியில் திருமணம் செய்தால் அதை குல சாபமாக கருதினார்கள். ஊரைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்குள் தான் பெண் கொடுப்பார்கள்.*


*இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் ? எனக்கு தெரிந்து சொந்தத்தில் திருமணம் செய்தவர்களின் குழந்தைகள்  உடல் ஊனமாகவும் பிறந்திருக்கிறதே என்று ! இதற்கு காரணம் சொந்தத்தில் திருமணம் செய்தது அல்ல. அக்குழந்தைக்கு நீங்கள் போட்ட தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தால் விளைந்த பாதகங்கள் தான் அவைகள்.*


*உங்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக சொந்தத்தில் திருமணமானவர்களின் குழந்தைகளை வேண்டும் என்றே திட்டமிட்டு வைத்தியம் என்ற பெயரில் பாதிப்பை

ஏற்படுத்துவது.


விவசாயத்தில் புதுமை என்ற பெயரில் உரம் யூரியா பூச்சி மருந்து அடிக்க கற்று கொடுத்து உணவை விஷமாக்கினான்.


அதன் மூலம் விளைந்த விளைப்பொருட்கள் நமது உடல் நலனிற்கு உகந்ததல்ல என்பதும் நமக்கு நன்றாக தெரியும்*


*சொந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட நாட்டு மாடுகள் தான் வீரியமாக இருக்கும். கலப்பின மாட்டை 50 மீட்டர் ஓடவிட்டு பாருங்கள் செத்துவிடும் என்கிறார். நாட்டு மாடு எவ்வளவு தூரம் ஓடினாலும் திமிர் கொண்டு நிற்கும். இந்த வெயில் காலத்தில் கலப்பின மாடுகள் நிழலில் இருந்தாலும் கூட இளப்பு ஏற்பட்டுகிறது. நாட்டு மாடுகள் உச்சி வெயிலிலும் கம்பீரமாக அசராமல் நிற்கிறது. நாட்டு மாட்டின் பெருமை அனைத்தும் ஐல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தெரியும்.*


*இதேப்போல் நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி க்கும் உள்ள வேறுபாடு உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.*


*அனைத்தும் தெரிந்த நீங்கள், இயற்கையாகவே மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதை எப்பொழுதாவது எண்ணிப்பார்த்துள்ளீர்களா ?*


*செடிக்கு இனம் உள்ளது !*


*மாட்டிற்கு இனம் உள்ளது !*


*கோழிக்கு இனம் உள்ளது !*


*என்பதெல்லாம் உண்மை என்றால் !*


*மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதும் உலகில் யாராலும் மறுக்க முடியாத உண்மை.*


*எப்படி சொந்த மகரந்த சேர்க்கையில் உருவான நாட்டு விதை வீரியமிக்க நல்ல விதையோ !*


*எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு மாடு வீரியமிக்க நல்ல மாடோ !*


*எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு கோழி நல்லதோ !*


*அதேப்போல் தான் சொந்தத்திற்குள் திருமணம் செய்து பிறக்கும் குழந்தை வீரியமான, நோய்எதிர்ப்பு சக்தி மிக்க, அனைத்து பரம்பரை திறமைகளும் தன்னகத்தே ஜீன்களில் கொண்ட, புஜபல பராக்கிரம தெய்வீக குழந்தை பிறக்கும் என்பது சத்தியம்.*


*காய்கனி மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !*


*பழங்கள் மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !*


*மாடுகளல் மட்டும் நாட்டு மாடு வேண்டும் !*


*பசும்பால் மட்டும் நாட்டுப்பசும் பால் வேண்டும் !*


*கோழி மட்டும் நாட்டுக்கோழி வேண்டும் !*


*ஆனால் திருமணத்திற்கு மட்டும் சொந்தத்தில் பெண்ணோ, ஆணோ வேண்டாமோ ?*


*கிறிஸ்தவன் பைத்தியக்காரன் அல்ல, நம்மை தான் அவன் தனது குள்ள நரித்தனத்தால் ஏமாற்றியுள்ளான்.*


*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த ராஜராஜ சோழன் தான் வானுயர தஞ்சை பெரிய கோவிலை கட்டி உள்ளார் !*


*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த இரண்டாவது சூரிய வர்மன் தான் உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியா கோவிலை கட்டி உள்ளார் !*


*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த கரிகால சோழன் தான் கல்லணையைக்கட்டி உள்ளார் !*


*சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த நம் முன்னோர்கள் தான் ஆயிரம் மைல் கடலில் பிரம்மாண்ட நாவாயை செலுத்தி வியாபாரம் செய்துள்ளார்கள்.*


*அவ்வளவு ஏன் சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த உங்கள் அப்பாவால் தான் இன்று நீங்கள் உயிரோடு இக்கட்டுரை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.*


*கிறிஸ்தவன் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் இன்று நோய் தாக்கி அனைவரும் இறந்திருப்பார்கள். மனித இனமே இருந்திருக்காது.*


*உண்மையில் அறிவியல் ரீதியாக அனைத்து உயிர்களும் அந்த அந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்வது தான் நல்லது. அப்பொழுது தான் வீரியமான தலைமுறை உருவாகும்.*


தற்போதுள்ள சில அரசியல்வாதில் அன்னிய கிறிஸ்தவர்களிடம் தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு நாட்டையே காட்டி கொடுக்கும் செயல் கேவலத்திலும் கேவலமாகும்.

பணம் கிடைக்கும் என்றால் அன்னியனின் மலத்தைக்கூட திண்ண தயங்காதவர்கள் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள்.


ஆனால் ஒரு மதத்தை கலாச்சாரத்தை பண்பாட்டை அழிக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும்  இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


*நம்முடைய உண்மையான பலமே*

நமது குடும்ப ஒற்றுமையே.


அன்னியர்களின் சூழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் விலை போய் விட்டனர் நமது இனத்தை தேசியத்தை காட்டி கொடுக்கும் துரோகிகளாக மாறிப்போயுள்ளனர்.


 பொது மக்களாகிய நாம் இதை உணர்ந்து  விழிப்புனர்வுடன் செயல்படுவோம்.


தேச துரோகிகளாக செயல்படும்  அரசியல்வாதிகளை இனம் கண்டு அவர்களை வேரோடும் வேரடி மண்னோடும்  ஒழித்து கட்ட சபதமேற்போம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி