சர்க்கரை அளவு
🇨🇭#சர்க்கரை_கட்டுப்பாட்டில்_வராமல்
🇨🇭 #இருப்பதற்கான_சில #காரணங்கள்.❓❗
1, ரத்தத்தில் கொழுப்பின்
(LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
2, கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
3, சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
4, சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
5, தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
6, குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
7, தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
8, மன உளைச்சல் மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
9, தைராய்டு பிரச்சினை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
10, சிறுநீரகம் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
11, மலசிக்கல் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
12, உடல் உழைப்பு இல்லை என்றாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
13, கணையத்தின் செயல்திறநில்
ஏற்றதாழ்வு இருந்தாலும்
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
14, செரிமான பிறச்சனை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
15, மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
16, சிறுநீரகத்தின் செயல்பாடு சரியாக இல்லையென்றாலும்
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
Comments
Post a Comment