வல்லாரை கீர்

 *ஆயுசுநூறுதரும் ஆரோக்கியவாழ்வுதரும்*


👌 *உணவேநல்மருந்து*


அடுப்பில்லாமல் ஆரோக்யம் தரும்

ஞாபகஆற்றலை அதிகரிக்கும்...

 

*வல்லாரைகீர்👍🙏🌿☘️*


*பூஸ்ட் ஹார்லிக்ஸ்எல்லாம்* *தூக்கி ஒரம் கட்டும் இந்த பானம்*

ஒரு முறை சுவைத்துதான் பாருங்க


☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.

☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும்

☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.

☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும்.


தேவையானபொருட்கள்


*வல்லாரைஒருகைபிடி*           

*ஒருமூடிதேங்காய் துறுவல்*

*2கைபிடிநாட்டுசர்க்கரை*

*முந்திரி பாதாம்பருப்பு ஏலக்காய்5*


அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍*


அம்மியில் அரைத்தால் இன்னும் சிறப்பு


ருதம்பராயோகாமையம், கோவை.

☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி