பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு நன்மைகள் ஏராளம் ***
பாரம்பரிய முறையில் நேர்மையாகவும் தயாரித்து மற்றவர்களுக்கு உதவக்கூடிய நற்செயலாகும் .
கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் *உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும்.
வயிற்றுப்போக்கு என * பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் பனகற்கண்டுகளை சாப்பிடுவதாலும் பானங்களில் பனங்கற்கண்டுகளை கலந்து பருகுவதால் *உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகள்* அனைத்தையும் நீக்க முடியும்.
பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய! உடலுடைய *குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை* தருகிறது.
*கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்* முதலியவைகளை குணப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. *டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை* போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் * தவறான உணவுகள் உட் கொண்டு வந்தாலும் பனங்கற்கண்டு அருந்தினால். இருதய தொற்று குணமாகும்.* இருதயம் வலுவடையும். சக்தி பெறும்.
குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு *ரத்தப்போக்கு தொற்று, சுவாசம், உடல் இளைப்பு, , மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய . தொற்று உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண்* போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
பனங்கற்கண்டில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Anti oxidants) *நீரிழிவு தொற்று அழற்சி* போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு *உடல் சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன மெய்ஞானம் தெரிவிக்கின்றன.
மேலும் இது, நாம் அன்றாட வாழ்வில் உற்சாகமாக செயல்படுவதற்கும் உதவி செய்கிறது. *இரும்புச்சத்து, பொட்டாசியம், சிங்க், வைட்டமின் B1, B2, B3* மற்றும் *Low Glycemic Index உடையதாகவும் இருப்பதால் நீரிழிவு தொற்றுக்கு உகந்ததாக இருக்கிறது* .
🌴🌴🌴 பனை மரத்தின் உண்மை தன்மையை அறிந்து. விவசாயம் செய்பவர்கள் பனை மரத்தை பற்றி முழுவதும் அறிய வேண்டும் .
🌴🌴🌴 பனை மரங்களை வெட்டும் மனிதர்கள் நாம் உயிரினங்களுக்கு என்ன செய்கிறோம் என்று உணர்ந்து அறிந்து " பனைமரங்கள் என்ன செய்கிறது உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஏன் உங்கள் & குடும்பங்களுக்கும். பனை மரங்கள் எவ்வளவு இனிமை கொடுக்கிறது என்று ,, இந்த பதிவின் மூலம் அருந்திடதல் வேண்டும் ..!!!
🌠யமது புதுமொழி 🌠
நம்மால் ஒரு உயிரை உருவாக்க முடியுமா என்று உணர்ந்து கொள் மனிதா * ஆனால் நம்மால் உயிரினங்கள் வாழ வேண்டும் என்று உணர்ந்து கொள் மனிதா . தஞ்சம் அடைந்து விடு புனிதா '
பனை மரங்களை வாழ விடு " 🌴🌴🌴
எந்நேரமும் சந்தானம் யம்மை வணங்கி வாழ்வாங்கு நலமுடன் வாழ்க
உலக இயற்கை விவசாயம் / உலக நல்லோர்கள் வாழ்க வளமுடன்
நல்சக்தியுகம் இயற்கை இறைசக்தி வாழ்க இவ்வகையாக போற்றி 🌿🌿🌿
Comments
Post a Comment