நிம்மதியான உறக்கம் வர

 🔯#இரவில்_இனிய_கனவுகளுடன் #அருமையாக_உறங்க❓❓❓❓


💊 தினந்தோறும் இரவில் படுக்க செல்வதற்கு முன்னர்.......


▶ சடமாஞ்சிள் பொடி - 50 கி


▶ கசகசா பொடி             50 கி


▶ அமுக்கரா பொடி - 100 கி (சுத்தி செய்யப் பட்டது)


▶ பனங் கற்கண்டு - 150 கி


நான்கு பொடிகளைவும்  ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு……


இரவு உணவுக்கு பின் 5 கிராம் அளவு எடுத்து சூடான பாலில் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்..

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி