குல்கந்து
நாட்டு தேன் குல்கந்து :-
எங்கள் தயாரிப்பின் சிறப்பம்சங்கள் : பன்னீர் ரோஜா இதழ்கள்
48 நாட்கள் தேனில் ஊறவைக்கப்படுகிறது மற்றும்
நாட்டு பன்னீர் ரோஜா இதழ்கள் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டு தேன் குல்கந்து பயன்கள்:-
1. வயிற்றுப்போக்கு பிரச்சினையை தீர்க்கும்
2. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
3. மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து உங்களை விடுவிக்கும்.
4. அல்சர் பாதிப்பில் இருந்தும் உங்களை காப்பாற்றும்.
5. ரோஜா இதழ்கள் இயற்கையாகவே இதயத்திற்கு நல்லது
6. குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
7. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
Comments
Post a Comment