முள்ளங்கி

 *முள்ளங்கி*


 *தன்மை* : குளிர்ச்சி


 *சுவை* : காரம் மற்றும் இனிப்பு


 *பலன்கள்*


Food stagnation

( மந்தமான ஜீரண சக்தியால் உணவை ஜீரணிக்க இயலாமல் உணவு வயிற்றில் குத்தல் குடைச்சல் வலியுடன் தேங்குதல் )


வறண்ட நுரையீரலுக்கு ஈரப்பதம் அளிக்கும்


சளி அகற்றும்


தாகம் தணிக்கும்


மது அருந்துவோர் உடலில் தேங்கும் நச்சுக் கழிவை அகற்றும்


 *தீரும்* *நோய்கள்*


நுரையீரல் நோய்கள்


 தொண்டை புண்


 வறட்டு இருமல்


 இருமலில் ரத்தம் வருதல் 


சிறுநீர் கழிக்கையில் வலி 


அதிகப்படியான சளி


 மது அருந்துவோர் உடலில் தேங்கும் நச்சுக் கழிவு 


 *Nutrition* *prescription*


 *மூச்சுக்* *குழாய்* *வீக்கம்* / *தொண்டை* *புண்* 


ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் எடுத்து அதில் சில துளி இஞ்சிச்சாறு கலந்து 2 வேளை குடிக்கவும்


 *வறட்டு* *இருமல்*/ *மஞ்சள்* *நிற* *கோழை*( yellow phlegm )


வெதுவெதுப்பான முள்ளங்கி ஜூஸ்'ல் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்


 *காயங்கள்*


மசித்த முள்ளங்கி மற்றும் கற்றாழை ஜெல் ( கற்றாழையின் உள்ளே இருக்கும் வெள்ளை பகுதி ) கலந்து பூசவும்


 *மது'வின்* *நச்சுக்* *கழிவு* *வெளியேற*


தினமும் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் அருந்தவும் ,


*குறிப்பு. :* முள்ளங்கி ஜூஸ் எடுத்து 1 1/2 மடங்கு தண்ணீர் சேர்த்து சிறுக சிறுக பருகனும். இல்லையேல் வயிறு புண்ணாகிடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி