மிளகு - வாத பித்த கப தீர்வு

 🔯 #உடலில்_தோன்றும்

#எல்லா_விதமான……


 #கோளாறுகளுக்கும்_முக்கிய #காரணிகளான…❗❓


▶ வாதம்


▶ பித்தம்


▶ கபம்


👉இம்மூன்றையும் தீர்க்கும் ஒரே

மருந்து…❗❗❗


#மிளகு


❓#வாதம்


வாதத்தை போக்க 

மிளகை வருத்து பொடியாக்கி ஓரிரு சிட்டிகையை உள்ளங்கையில் வைத்து அதனுடன் தேன் கலந்து நக்கி,நக்கி சுவைத்து (ஒரு நாளைக்கு 5 வேளை ) உட்கொண்டால் வாதத்தினால் உண்டாகும் நோயிலிருந்து விடுதலை...

குறிப்பு :

மாதத்திற்கு 5 நாட்கள் செய்தால் போதும்


❓#பித்தம்


மிளகினை தட்டி நன்றாக காய்ச்சி வடிகட்டி அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து ஒரு நாளைக்கு 3 வேளை என்று குடித்து எப்பேர்பட்ட  பித்தமும் தனிந்து விடும்.


❓#கபம்


மிளகை வருக்காமல் பொடியாக்கி தேன் கலந்து உள்ளங்கையில் வைத்து நக்கி விழுங்க (ஒரு நாளைக்கு 3-5 வேளை) எப்படிப்பட்ட கப உபாதைகளும் தீர்ந்து போகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி