ஆண்மை வீரியம் சூரணம்

 #ஆண்மை_வீரியம்_பெறும்……❗❗

#தாம்பத்திய_நேரம்_நீடிக்கும்❗❗


▶ முருங்கை விதை 70கிராம்  


▶ முருங்கை பிசின் 70 கிராம்


▶ பெரும்நெருஞ்சி முள் 70 கிராம் 


▶ பூனைக்காலி விதை 70கிராம் 


▶ மாங்கொட்டை பருப்பு 70 கிராம்


#இவைகளை…… 


சூரணம் செய்து காலை மாலை இரு வேளை 3கிராம் அளவு பசும்பாலில் கலந்து குடித்துவர ஆண்மை வீரியம் பெறும் தாம்பத்திய நேரம் நீடிக்கும்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி