இளநீர் பாயாசம்

 *ஆயுசுநூறுதரும் ஆரோக்கியவாழ்வுதரும்*


*🔥அடுப்பில்லா சமையல்💧*

👌 *உணவேநல்மருந்து*


சுட்டெரிக்கும் வெய்யிலிலும்....

உடல் *ஜில்லென்று* மாற🤩🧊🌨️🍏

 

*இளநீர் பாயாசம்*🥥🌴🧊🍏

ஒரு முறை சுவைத்துதான் பாருங்க...அசந்து போவீங்க...


💧உடல் குளிர்ச்சி தரும்


👍நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது.


😢 மன அழுத்தம் நீக்கும்


🌿 ஜீரண செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.


🥥உடலில் நினநீர் மண்டலங்களை பலப்படுத்தும்.


தேவையானபொருட்கள்-


*இளநீர் ஒன்று* 

          

*தேங்காய் பால் இரண்டு டம்ளர்*


*2கைபிடி பனஞ்சர்க்கரை*


*முந்திரி பாதாம் பருப்பு,பிஸ்தா* *ஏலக்காய் வகைக்கு ஐந்து* 


அனைத்தையும் மிக்ஸியில் இட்டு  சிறிது சிறிதாக தேங்காய் பால்விட்டு கலந்து அரைத்து பரிமாறவும்.🙏🌿🤩*


அம்மியில் அரைத்தால் இன்னும் சிறப்பு...

மண்பானையில் வைத்து பரிமாறினால் ஜில்லென்று இருக்கும்.😊


ருதம்பராயோகாமையம், கோவை.

☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி