ஞாபகம் மற்றும் நோயெதிர்ப்பாற்றல்

 ஞாபக சக்திக்கும் 

நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஒரே மருந்து


தேவையான பொருள்கள்

குப்பைமேனி 

சிறு செருப்படை 

மஞ்சள் கரிசலாங்கண்ணி


   இவைகளை இடித்து சூரணம் செய்து சம அளவாக கலந்து கொண்டு இந்த மூன்று சூரணங்களின் மொத்த எடைக்கு சமமாக சுத்தமான தேன் இதனோடு சேர்த்து இதை நன்றாக கிளறி வைத்து கொள்ள வேண்டும்


  இதை நாளொன்றுக்கு காலை மாலை என இரண்டு வேளையும் மூன்று கிராம் அளவு எடுத்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபக சக்தி உண்டாகும்


இதன் மூலம் கிடைக்கின்ற

வேறு சில பயன்கள்


நமது உடலின் ராஜ உறுப்பான இருதயம் பலம் பெறும் 


உடல் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற ரத்தம் சுத்தியாகும் 

மேலும் ரத்த விருத்தி உண்டாகும்


ரத்த நாளங்கள் பலம் பெற்று மூளைக்கு வலிமை உண்டாகும்


நல்ல ஞாபக சக்தி ஏற்பட்டு இதனால் புத்திக்கூர்மை அடைந்து இதன் மூலம் சிந்தனை திறன் மேம்படும்


உடலில் ஏற்படுகின்ற வியாதிகள் நீங்கி  ஆரோக்கிய தேகமாக நமது உடல் மாறும்


பள்ளி குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை உண்டாக்கும் 

முதியவர்களுக்கு ஞாபக மறதி நோயை நீக்கும்


 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த மூலிகை கலவையை சூரணம் செய்து வைத்துக் கொண்டு சுடுநீரில் பருகி வரலாம் உடல் உறுப்புக்கள் பலம் பெறும்


                         சித்தர்களின் சீடன் 

                  பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி