கருவாப்பட்டை சூரணம்

 🌹🌹🌹🌹🌹🌹🌹

கருவாப்பட்டை சூரணம்

**************************

( இது கருவப்பட்டை அல்ல கருவாப்பட்டை )


அதிமதுரம், சதகுப்பை, சோம்பு, சீரகம், கொத்தமல்லி விதை சூரணங்கள் வகைக்கு 25 கிராம்,

கருவாபட்டை சூரணம் 35 கிராம், கற்கண்டு தூள் 150 கிராம், சர்க்கரை 175 கிராம்

யாவற்றையும் நன்கு சூரணம் செய்து வைத்து

தினம் இரு வேளை 10 கிராம் அளவு  உட்கொள்ள,


கழிச்சல், வெப்பக் கழிச்சல்,வயிற்று இரைச்சல்,வெப்ப மாந்தம், வயிற்றுப் பொருமல், இரைப்பை பலக்குறைவு முதலிய நோய்கள் தீரும். இரத்தம் பெருகும்.


🌹நன்றி🌹

🙏🏻வணக்கம்🙏🏻

G. கஜேந்திரன்,

சோமங்கலம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி