உடல்சூடு காரண கர்ப்பமின்மை

 #கொதிக்கிற_தண்ணீரில்_ஓர் #உயிர்_எப்படி_வாழும்❗❗❗❗


உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைகான முதல் காரணம்.


பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் #கர்ப்பப்பையானது_கொதிகலனாக மாறுகிறது. 


உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... 


அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்❗


நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.


♦எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு………


1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 


1 டீஸ்பூன் சீரகம், 


கால் டீஸ்பூன் புழுங்கலரிசி,


2 பல் பூண்டு 


சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். 


அதைத்…… 


தலை, 


தொப்புள், 


அடி வயிறு, 


கால் கட்டை விரல்  


உச்சி…………


முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். 


பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. 


#பஞ்சகற்ப_குளியல்_சூரணம்.


நெல்லி விதை - 250 கிராம், 


வெண்மிளகு 750 கிராம், 


கடுக்காய் தோல் 500 கிராம், 


கஸ்தூரி மஞ்சள் 250 கிராம், 


வேப்பம் பருப்பு 100 கிராம் 


சேர்த்து இவைகளை சூரணம் செய்து 

5 கிராம் எடுத்து ஒரு டம்ளர் பால் கலந்து காய்ச்சி சூடு செய்து தலை, மற்றும் உடலில் 30 நிமிங்கள் கழித்து இள வெண்ணீரில் குளிக்கவும்.


வாரம் இருமுறை குளிக்கவும்.


மூலாதாரசூடு, தலையில் தோன்றும் பொடுகு, முடி உதிர்வு, தோல் நோய்கள் சரியாகும்.


கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா?


மண் உவர்ப்புத்

தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 


விளக்கெண்ணெயை, 

50 மி.லி.


25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து.


6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.


#கருதங்கி_நல்ல_முறையில்_வளர #வேண்டுமா…………


விளக்கெண்ணெய், 


வேப்ப எண்ணெய், 


சின்ன வெங்காயச் சாறு, 


மலை வேப்பிலைச் சாறு, 


ஆற்றுத்தும் மட்டிக்காய் சாறு - 


எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். 


#பிசிஓடி_எனப்படுகிற……


சினைப்பை நீர்கட்டிகளும், 


சாக்லெட் சிஸ்ட் 


பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். 


சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.


#இறைவன்……… உதவியால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி