பிரம்மசரியம்

 பிரமச்சரியம் - உண்மை/சன்மார்க்க  விளக்கம்


பிரம்மம் ஆகிய ஆன்மாவை அடைய செயும் முயற்சியும் பயிற்சியும் தான் பிரமச்சரிய விரதம் 


இந்த வார்த்தை உச்சரித்தவுடன் – எல்லவர்க்கும் நினைவு வருவது

1 திருமணம் செய்யாமல் இருத்தல்

2 மனைவியுடன் உடலால் கலவாமல் இருத்தல்

3 விந்து நீக்கம் தவிர்த்தல்


உண்மை இது தானா ??


ஆனால் உண்மை இதுவல்ல


பிரமச்சரியம் எனில் ??

எந்த பயிற்சி ஆற்றினால்

அதனால் ஆன்மா ஆகிய பிரம்மம் காண முடியுமோ ??

அதுவே ஆகும்

அது விந்துவை சிரசில் இருக்கும் பிரமத்துவாரத்துக்கு ஏற்றுவதாகும்

அங்கிருக்கும் குளம் நிறைந்து , அதன் மூலம் சுப்பிரமணி சிரோன்மணி – ஷண்முக மணி – கௌதமமணி உருவாகும் வரை நடை பெற வேண்டியதாகும்

அதுக்கு தோராயமாக 12 ஆண்டு என கணக்கிட்டார்கள்

அந்த காலத்துக்கு விந்து நீக்கம் இல்லாதிருந்து அதை சிரசுக்கு ஏற்ற வேண்டியது அவசியமாகுது


இது தான் உண்மையான பிரமச்சரிய விரதம் ஆம்

திருமணம் ஆகா சாமியார்கள் சன்னியாசிகள் மேற்கொளவது அல்ல

Comments