Posts

Showing posts from March, 2023

சீத்தாபழம்

 🔯#புற்றுநோயை_குணமாக்கும்…❗ 💚#முள்சீத்தா..❗💚 துரியன்பழம் போன்ற தோற்றத்துடன், கொக்கிவடிவ முட்களை உடையது முள்சீத்தா பழம்.  இனிப்பு சற்று புளிப்பு சுவையுடன் இருக்கும். குடல், மார்பு, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது.  இதன் இலையை புழு பூச்சி ஆடு மாடு எதுவும் உண்ணாது இந்த மரத்துக்கு எந்த நோயும் வராது. இதன் வேர், பட்டை, இலை, பழம், விதை அனைத்தும் மருத்துவகுணம் வாய்ந்தவை.  👉 மூலிகையின் பெயர் – சீத்தா. > தாவரவியல் பெயர்= ANNONA SQUMOSA.                                              Sugar apple, > தாவரக்குடும்பம் = ANNONA CEAE. 💢 #பயன்படும்_பாகங்கள்❓ இலை, வேர், பழம், பழத்தின்தோல், விதை, மற்றும் பட்டை. ⭕#வகைகள்❓  👉ராம்சீத்தா 👉 சீதா பழம் 👉நோனி பழம் 👉 மலைசீத்தா பழம் 👉 முள்சீத்தா பழம் 👉 அன்னமுன்னா பழம் 👉 புத்தர்தலை பழம் 👉 Custard Apple   என்று பல பெயர்களில் அழைப்பது உண்டு. வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியி...

இதயம் பலம் பெற

 *#இருதயம்_பலம்பெற_மருத்துவம். *1.இருதய பட படப்பு குறைய:* மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும். *2.இதயம் பட படப்பு தீர:*  தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.  *3.இதய நோய்கள் தீரு:*  துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.  *4.இதயத்தில் குத்து வலி தீர:*  கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை தீரும்.  *5.இதய பலகீனம் தீர:*  தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.  *6.இதய பலம் பெற:*  அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும்.  *7.இதய நடுக்கம் தீர:*  திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதய நடுக்கம் தீரும். ...