சீத்தாபழம்
🔯#புற்றுநோயை_குணமாக்கும்…❗ 💚#முள்சீத்தா..❗💚 துரியன்பழம் போன்ற தோற்றத்துடன், கொக்கிவடிவ முட்களை உடையது முள்சீத்தா பழம். இனிப்பு சற்று புளிப்பு சுவையுடன் இருக்கும். குடல், மார்பு, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது. இதன் இலையை புழு பூச்சி ஆடு மாடு எதுவும் உண்ணாது இந்த மரத்துக்கு எந்த நோயும் வராது. இதன் வேர், பட்டை, இலை, பழம், விதை அனைத்தும் மருத்துவகுணம் வாய்ந்தவை. 👉 மூலிகையின் பெயர் – சீத்தா. > தாவரவியல் பெயர்= ANNONA SQUMOSA. Sugar apple, > தாவரக்குடும்பம் = ANNONA CEAE. 💢 #பயன்படும்_பாகங்கள்❓ இலை, வேர், பழம், பழத்தின்தோல், விதை, மற்றும் பட்டை. ⭕#வகைகள்❓ 👉ராம்சீத்தா 👉 சீதா பழம் 👉நோனி பழம் 👉 மலைசீத்தா பழம் 👉 முள்சீத்தா பழம் 👉 அன்னமுன்னா பழம் 👉 புத்தர்தலை பழம் 👉 Custard Apple என்று பல பெயர்களில் அழைப்பது உண்டு. வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியி...