குடல்வால் நோய்

 🇨🇭#குடல்வால்_நோய்_அதை_நீக்கும் #எளிய_முறை……❗❓


(#Appendicities)


⭕ குடல் வால் அழற்சி என்பது நமது ஜீரண மண்டலமும் சரியில்லை, மலக்கழிவு வெளியேற்றமும் சரியில்லை என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாகும்...


இதற்காக குடல்வாலை அகற்றுவது என்பது நமது ஜீரண மண்டலத்தின் குறைகளையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு சமம்...


ஜீரண மண்டலத்தையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் சரி செய்து  ஆபரேசன் இல்லாமல் குடல்வால் அழற்சியை நிரந்தரமாக சரி செய்யலாம்.


💢 குடல்வால் அழற்சியை எது உண்டாக்குகிறது ❓


குடல்வால் வீங்கியோ, அழற்சியுடனோ மற்றும் சீழ் நிறைந்து இருக்கும் நிலை தான் குடல்வால் அழற்சி. இந்த குடல்வால் அழற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தொற்றுக்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுண்ணிகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையில் உள்ள காயங்கள் போன்றவற்றாலும் குடல்வால் அழற்சி ஏற்படலாம்.


சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது.


அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர், சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.


அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.


சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால் (APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.


சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால் (APPENDICITIS) ஏற்படும்.


💢எந்த வயதினர் பெறும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்❓


விடலைப்பருவத்தினரே 

(Adolescent age) 10 - 20 வயதினர் பெரும்பாலும் பாதிக்கபடுவர். 


⭕ஒட்டுக்குடலில் என்னென்ன வியாதிகள் வரலாம்❓


 👉வீக்கம் 


 👉சீழ் கட்டி(Abscess )  - மிகவும் ஆபத்தானது, காரணம்  கட்டி வெடித்து உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.


 👉புற்று கட்டி - அரிதாக. 


.

⭕ #அறிகுறிகள்❓


👉வயிற்றின் வலது கீழ்ப் பக்கத்தில் வலி


👉தொப்புளைச் சுற்றி அதிக வலி, 


👉வாந்தி 


👉மலச்சிக்கல்,


👉ஜுரம்.


👉அழுத்திப் பார்க்கும்போது வலி அதிகரித்தல், 


👉தொடுவலி, 


👉வெப்பம், 


👉தடவிப் பார்த்தலில் சற்று வீக்கம்.


.

🇨🇭#நம்ம_வீட்டு_வைத்தியம்🇨🇭


💊 சுத்தமான விளக்கெண்ணெய் 💊

30 மில்லியும்……


▶வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து………


❓காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். 


இப்படி 3 நாட்கள் தரவேண்டும். 

பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும்.❗


முதல் நாளே வலி இருக்காது. 

3 நாட்களில் பூரண குணம் தெரியும்.


💊தினசரி திரிபால சூரணம்💊


காலை, இரவு உணவுக்கு பின் தினசரி 3 கிராம் சூடான வெண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.


💊பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின்   

நெய் & வெண்ணையில் கலந்து

300 mg அளவிற்கு 2 முதல் 3 மாத காலத்திற்கு சாப்பிடும் போது சரியாகும்...


💊ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் யை ஊற்றி கொள்ளுங்கள்.


பழைய துண்டின் மீது படுத்து கொண்டு அந்த எண்ணெய் துணியை உங்கள் அடிவயிற்றில் போட்டு கொள்ளுங்கள்.


இதை வாரத்திற்கு 3 முறை என 2-3 மாதங்கள் செய்து வாருங்கள். விளக்கெண்ணெய் வயிற்றின் வழியாக இறங்கி குடல் வால் அழற்சியை போக்கி விடும்.


💊தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 பூண்டு பற்களை சாப்பிட்டு வாருங்கள். அதே மாதிரி உங்கள் உணவிலும் பூண்டை சேர்த்து கொள்ளுங்கள்


💊தினமும் 2-3 தடவை இஞ்சி டீயை குடித்து வாருங்கள். 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியை கொதிக்கின்ற நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


அதே மாதிரி அடிவயிற்று பகுதியை இஞ்சி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.


💊 1 கப் நீரில் 2 டீ ஸ்பூன் வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அந்த நீரை கொதிக்க விடவும். அதை வடிகட்டி கொள்ளுங்கள். இந்த நீரை வெதுவெதுப்பாக பயன்படுத்தி வந்தால் அழற்சியின் தீவிரம் குறையும். அதே மாதிரி இந்த வெந்தய விதைகளை உணவில் சேர்த்து வந்தாலும் அழற்சி சரியாகி விடும்.


💊1 லெமன் ஜூஸில் இருந்து சாற்றை பிழிந்து கொள்ளுங்கள் அந்த பழச்சாற்றுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும் இதை நன்றாக கலக்கவும். இதை சில வாரங்களுக்கு செய்து வாருங்கள்.


💊புதினா குடல் வால் அழற்சிக்கு மற்றொரு மருந்தாகும். இது வாய்வு, வாந்தி, குமட்டல் போன்றவை குணப்படுத்துகிறது. மேலும் குடல் வால் வலியை குறைக்கிறது.


1 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளை தண்ணீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை சில வாரங்களுக்கு என 2-3 தடவை குடித்து வரவும்.


💊புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் குமட்டல், வாந்தி போன்றவை இருக்காது.


💊 குடல் வால் அழற்சியால் ஏற்படும் காய்ச்சலை குறைக்க 1 கப் நீரில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து பாதியளவு தண்ணீர் வரும் வரை வற்ற வையுங்கள். அதை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு 2 தடவை என குடித்து வாருங்கள்.


💊வாய்வுத் தொல்லை நீங்க 5 துளசி இலைகளை கசக்கி 1/4 டீ ஸ்பூன் கடல் உப்பு, கருப்பு மிளகுத்தூள் 2-3 டேபிள் ஸ்பூன் யோகார்ட் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதை தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு வாருங்கள். 3-4 துளசி இலைகளை சாப்பிட்டு வாருங்கள் குடல் வால் அழற்சி அறிகுறிகள் குறைந்து விடும்.


💊மலச்சிக்கல் குடல் வால் அழற்சியை ஏற்படுத்த பெரிதும் காரணமாகிறது. எனவே நார்ச்சத்து அதிகமான உணவுகளை எடுத்து வருவது நல்லது.


நார்ச்சத்து அதிகமான உணவுகளான பீன்ஸ், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், காரட், பிரக்கோலி, ப்ரவுன் ரைஸ், கோதுமை, பூசணிக்காய் விதைகள், சூரிய காந்தி விதைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளுங்கள்.


.

❌#தவிர்க்க_வேண்டியன❓


ஒருவருக்கு குடல் சம்பந்தப்பட் நோய்கள் வராமல் இருப்பதற்கு அவர் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவருக்கு வருதில்லை. அதனால் செரிப்பதற்கு கடினமாக உள்ள உணவுகளை முற்றிலும் தவிருங்கள்.


எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் ஃபுட் உணவு வகைகள், பேக்கரி வகை உணவுகள் போன்றவற்றை குறைத்துக் கொண்டு அல்லது முற்றிலும் தவிர்த்துக் கொண்டு காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுவகைகளை எடுத்துக்கொள்வது உங்கள் செரிமான பிரச்னைகளை தீர்க்கும். இதனால் குடல்வால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பில்லாமல் போகும். மேலும் ஒருவர் தனக்கு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொண்டாலே குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவருக்கு வருவதில்லை.


அதிக காரமான, எளிதில் செரிக்காத உணவுகள். 


.

💚 #எடுக்க_வேண்டியவை❓


காரம் குறைந்த, இளஞ்சூடான உணவுப் பொருட்கள், எளிதில் செரிக்கக் கூடிய உணவுப் பொருட்கள்.


 🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


     ☎  999 437 9988 ☎  81 4849 6869 ☎


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி