சூரியகாந்தி விதை

 🔯#உடல்_ஆரோக்கியமடைய 

#மட்டுமல்ல…………


🔯#நீண்ட_காலம்_இளமையாக

#வாழவும்…… 


☀#சூரிய_காந்தி_விதைகள்……


✴ சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும். பழத்தையே தவறாக சூரியகாந்தி விதை என அழைத்து வருகின்றோம். காரணம், அந்தப் பழம் வித்தின் அமைப்பை ஒத்திருப்பதேயாகும். இதன் வெளிப்பகுதியில் மெல்லிய மேலோடும், உள்பகுதியில் உண்மையான வித்து அல்லது பருப்பும் காணப்படுகின்றது.


சூரிய காந்தி விதைகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. எனவே சூரியகாந்தி எண்ணெய்யைப் போல சூரியகாந்தி விதைகளையும் இனி உணவில் சேர்த்து வரலாம். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.


இதுவரை சூரியகாந்தி எண்ணெய்யால் மட்டுமே பயன் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சூரியகாந்தி விதைகளால் கூட ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன. சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. இந்த பாஸ்பரஸ் சத்து இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய்யில் உள்ள விட்டமின் ஈ இதயம், வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. சூரிய காந்தி விதைகள் நமது சருமம் வயதாகுவதை தாமதப்படுத்துகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும் சூரியகாந்தி விதைகளை பற்றி இப்பகுதியில் காணலாம்.


💊#ஊட்டச்சத்து_அளவுகள்❓


1 அவுன்ஸ் (30 கிராம் அல்லது 1/4 கப்) வறுத்த சூரியகாந்தி விதைகளில்


கலோரிகள் :163


மொத்த கொழும்பு : 14 கிராம்


நிறைவுற்ற கொழுப்பு 1.5 கிராம் 


பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு 9.2 கிராம் என்ற அளவில் காணப்படுகிறது.


ஒரு ஆள் ஒரு நாளைக்கு முப்பது கிராம் அளவுக்கு சூரிய காந்தி விதைகள் சாப்பிடலாம். என்றாலும்  தினமும் காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக நான்கே நான்கு சூரிய காந்தி விதைப் பருப்புகள் சாப்பிட்டு வர கிடைக்கும் அற்புதமான பத்து பலன்களைக் காண்போம்.❗


1)#உடல்_எடை_குறைய_உதவுகிறது 


நாள்தோறும் காலை நன்கு சூரிய காந்தி விதைகள்சாப்பிட்டு வர  ..... 

கொஞ்சம் சாப்பிட்டாலே நன்றாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் 

ஆகையால் உணவு சாப்பிடும்  அளவு குறையும் ..உணவு கட்டுப்பாடு வருவதால் உடல் எடை குறைய வாய்ப்புகள் உருவாகும் 


2) #இதய_நோய்கள்_வராமல்_தடுக்க 


இதய நாளங்களில் கொழுப்பு படியாமல்

 இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் கொழுப்பு விகிதாச்சார மாறுபாடுகள் ஏற்படாமல் தடுக்க 

இரத்த ஓட்டத்தை சீராக்க சூரியகாந்தி விதைகள் உதவுகின்றன 


3) #உடல்_சுறுசுறுப்பு_அடையும் 


 சூரிய காந்தி விதையில் அதிகமாக இருக்கும் விட்டமின் B 1 உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது 

உடல் சோர்வு களைப்பு ஏற்படாமல்தடுக்கும்  எனர்ஜி லெவல் அதிகமாகும் 


4) #ஊளை_சதை_கரைக்கும் 


பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாசுக்கு பின் வயிறு பெரிதாகி பானை மாதிரி  ஆகி விடும் விடுகிறது 

தோலுக்கும் தசைக்கும் இடையில் இருக்கும் கொழுப்புகளைக் கரைத்து குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது.


🔰ஊளை சதை குறைய மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம்m


👉மேற்பூச்சு மருந்தாக………


ஊளை சதையைக் குறைக்க வேண்டிய பகுதிகளில் முதலில் செக்கு நல்லெண்ணெய்  தேய்த்து பூசி 

அதன் மீது  சூரிய காந்தி விதைகளை  அரைத்து விழுதாக எடுத்து பூச வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்தி வர வயிறு அமைப்பு ( shape ) மாறி இயல்பு நிலைக்கு திரும்பும்.


5) #செல்லுலாயிடிஸ் 


பொதுவாக பெண்களுக்கு பிட்டப் பகுதி தொடைப் பகுதியில் இருக்கும் திசுக்கள் சீராக இல்லாமல் பெரிதாக ஊதிப் போய்இருக்கும் இது  செல்லுலாயிடிஸ் எனப்படும். நிறைய பெண்கள் நடக்கும்போது தொடைகள் உரசி புண் ஆகி விடும் அதை மாற்றக் கூடிய ஆற்றல் சூரிய காந்தி விதிகளுக்கு உண்டு. செல்லுலாயிடிஸ் உள்ள பகுதிகளில் முதலில் செக்கு நல்லெண்ணெய்  தேய்த்து பூசி அதன் மீது  சூரிய காந்தி விதைகளை  அரைத்து எடுத்த விழுதைப்  பூச வேண்டும் தொடர்ந்து இவ்வாறு மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தி வர 

தொடை பிட்டப் பகுதி தசைகள் கொழுப்புகள் கரைந்து அதன்  அமைப்பு ( shape ) மாறி இயல்பு நிலைக்கு திரும்பும் 


6) #சர்க்கரை_நோய் 


சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மிக சிறந்த மருந்து சூரிய காந்தி விதை 

கணையய சுரப்பியின்  பலவீனத்தை மாற்றும் சக்தி சூரிய காந்தி விதைகளுக்கு உண்டு 

விதையாகத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை 

 பாதாம் பருப்பு போல பயன்படுத்தலாம் 

இட்டிலி தோசை பொரியல் கூட்டு போன்றவற்றில் கூட போட்டுப் பயன்படுத்தலாம் 

மூன்று மாத காலம் தொடர்ந்து தினமும் முப்பது கிராம் சூரியகாந்தி விதைகளைப் பயன்படுத்தி வர 

சமையலில் எந்த விதத்திலாவது சேர்த்து சாப்பிட்டு வர

 இயற்கையாவே சர்க்கரையைக் குறைக்கக் கூடிய மிகப் பெரிய பொருளாக இருப்பதைக் காண முடியும் 

 15 - 20  விழக்காடு சர்க்கரையைக் குறைப்பதற்கு அது உதவி செய்யும் 


7) #நீர்_கட்டிகள் ( PCOD )


தினமும் பத்து கிராம் சூரிய காந்தி விதைகள் சாப்பிட்டு வர 

ஈச்ட்ரோஜென் ப்ரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களில் இருக்கும் சீரற்ற தன்மைகள் சீராகப் பட்டு  மாறி சீரடையும் 

மாதவிலக்கு சீராகும் இயற்கையாக நடக்கும் 

 பெண்மைக்கான ஹார்மோன்கள் உடம்பில் அதிகமாகி உடல் வனப்பு அழகு தலைமுடியின் பொலிவு ஏற்படும் 

தன வீட்டுப் பெண்கள் ஆரோக்கியமாகமிருக்க வேண்டும்

 அழகாக இருக்க வேண்டும்

 இளமையாக இருக்க வேண்டும் 

என்று நினைக்கும் ஆண்கள்

 கண்டிப்பாக அவர்களுக்கு சூரிய காந்தி விதைகள் வாங்கிக் கொடுக்க வேண்டும் 


8)#ஆண்மைக்_குறைவு 


இங்கு ஆண்மைக் குறைவு என்பதை

 ஆண்குறியின் எழுச்சிக் குறைபாட்டையோ அல்லது  எழுச்சி அற்ற தன்மையையோ (ED)குறிப்பிடவில்லை 


40 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக

தொழிலில் அல்லது வேலையில்  மன அழுத்தம் காரணமாக நிறைய ஆண்கள் சந்திக்கும் பிரச்சினை இது 

இது தன்னம்பிக்கை அற்ற தன்மையை நிறைய ஆண்களின் வாழ்வில் உருவாக்கி  விடுகிறது 

இது வாழ்க்கையிலும்  பணி இடத்திலும்   பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றது 

இந்தப் பிரச்சினைகளை மாற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்தது சூரிய காந்தி விதை 


நிறைய ஆண்கள்  என்னதான் கலவியில் ஈடுபட்டாலும் திருப்தியற்ற தன்மை அல்லது விந்து முந்தி விடுகிறதோ அல்லது என்னால் முறையான இல்லற வாழ்வில் ஈடு பட முடியவில்லையோ அல்லது நினைத்த நேரத்தில் சேர முடியவில்லையோ 

போன்ற பிரச்சினையால்  அவதிப் படுகின்றனர் 


உடல் உறவின் போது விந்து முந்துதல்

பெண்கள் விரும்பும் நேரம்  அளவுக்கு எழுச்சியுடன் உடல் உறவு கொள்ள  முடியாமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக தொடர்ந்து நாற்பத்து எட்டு நாட்கள்  தினமும் பத்து கிராம் சூரிய காந்தி விதைகள் காலையில் சாப்பிட்டு வர விரைப்புத் தன்மை ஆண்குறி எழுச்சி அளவு மற்றும் பருமனில் மாற்றம் ஏற்படுவதைக் காண முடியும் 

திருப்தியான இல்லற வாழ்வை  அனுபவிக்க முடியும் உணவைக் கொண்டே இதை சாதிக்க முடியும் 


9) #புற்றுநோய்_தடுக்க 


பத்துகிராம்  சூரிய காந்தி விதைகள் தினமும் சாப்பிட்டு வர பரம்பரை புற்று நோய் கூட வராமல் வராமல் தடுக்க முடியும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி