மலர் மருந்து White chest nut
#WhiteChestnut: இதன் தன்மை தொடர்ந்து ஒரே சிந்தனையாய் இருப்பதை மாற்றக் கூடியது. தொடர்ந்து எதெல்லாம் நடக்கிறதோ அதை சற்றென நிறுத்தி அதை வேறு வகையில் திருப்பக் கூடியது ஒயிட் செஸ்ட்நட். தொடர்ந்து இருமிக்கொண்டே இருத்தல். தொடர்ந்து வயிற்று போக்கு. போன்ற தொடர்ந்து இருக்கும் பிரச்சனைகளுக்கு உடனே ஒரு மாற்றம் கொடுக்க ஒயிட் செஸ்ட்நட் சிறந்தது. இது போல் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்னைகளை ஏதிற்கொள்ள நல்ல தீர்வை ஒயிட் செஸ்ட்நட் அளிக்ககூடியது. எனவே நாட்பட்ட, தீர்வுகாண இயலாத நோய்களுக்கு தொடர்ந்து ஒரு வாரம் ஒயிட் செஸ்ட்நட் கொடுக்க ஒன்று நோய் தீர்ந்து போகும் அல்லது சரியான காரணம் அறிந்து சிகிக்சை மேற்கொள்வோம் அல்லது சரியான வைத்தியம் எதுவென்று நமக்கு தெரிய வரும். வாழ்வில் தொடர்ந்து நடக்கும் பிரச்னைகள் எதுவாயினும் அதற்கு ஒரு முடிவுக்குவர ஒயிட் செஸ்ட்நட் தான் பெஸ்ட். அதாவது என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வராதா? தொடர்ந்து இப்படியேத்தான் என் வாழ்க்கை போகுமா? என் துன்பம் தீர வழி கிடைக்காதா என்று நினைக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் ஒயிட் செஸ்ட்நட் சிறந்த தீர்வாகும். ஒயிட் செஸ்ட்நட் மருந்தின் இன்னொரு...