மலர் மருந்து White chest nut

 #WhiteChestnut:


இதன் தன்மை தொடர்ந்து ஒரே சிந்தனையாய் இருப்பதை மாற்றக் கூடியது. தொடர்ந்து எதெல்லாம் நடக்கிறதோ அதை சற்றென நிறுத்தி அதை  வேறு வகையில் திருப்பக் கூடியது ஒயிட் செஸ்ட்நட்.


தொடர்ந்து இருமிக்கொண்டே இருத்தல்.

தொடர்ந்து வயிற்று போக்கு.


போன்ற தொடர்ந்து இருக்கும் பிரச்சனைகளுக்கு உடனே ஒரு மாற்றம் கொடுக்க 

ஒயிட் செஸ்ட்நட் சிறந்தது.


இது போல் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்னைகளை ஏதிற்கொள்ள நல்ல தீர்வை ஒயிட் செஸ்ட்நட் அளிக்ககூடியது.


எனவே நாட்பட்ட, தீர்வுகாண இயலாத நோய்களுக்கு தொடர்ந்து ஒரு வாரம் ஒயிட் செஸ்ட்நட் கொடுக்க ஒன்று நோய் தீர்ந்து போகும் அல்லது சரியான காரணம் அறிந்து சிகிக்சை மேற்கொள்வோம் அல்லது சரியான வைத்தியம் எதுவென்று நமக்கு தெரிய வரும்.


வாழ்வில் தொடர்ந்து நடக்கும் பிரச்னைகள் எதுவாயினும் அதற்கு ஒரு முடிவுக்குவர ஒயிட் செஸ்ட்நட் தான் பெஸ்ட்.


அதாவது என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வராதா? தொடர்ந்து இப்படியேத்தான் என் வாழ்க்கை போகுமா? என் துன்பம் தீர வழி கிடைக்காதா என்று நினைக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் ஒயிட் செஸ்ட்நட் சிறந்த தீர்வாகும்.


ஒயிட் செஸ்ட்நட் மருந்தின் இன்னொரு முக்கியத்தன்மை:-


தீய எண்ணம், தீய சக்திகளில் இருந்து நமக்கு பாதுகாப்பை தரும்.


பொதுவாக சிலர், தனக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டனர், அல்லது எனது வாழ்வே சூன்யமாகி விட்டது என்று நினைபவர்களுக்கும், ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நினைப்பவர்க்களுக்கும் ஒயிட் செஸ்ட்நட் சிறந்த மருந்து.


அப்படி உங்களுக்கு ஓர் எண்ணம் இருந்தால் அதிலிருந்து விடுபட்டு வாழ்க்கை நல்லபடியாய் மாறும்.


உண்மையிலேயே அப்படி உங்களுக்கு யாரேனும் செய்து இருந்தாலும், அதிலிருந்து விடுபட ஒயிட் செஸ்ட்நட் உதவும்.


மேற்கூறிய பிரச்னைகளுக்கு

தினமும் குளிக்கும் போது,

குளிக்கும் நீரில் ஐந்து சொட்டு

ஒயிட் செஸ்ட்நட் கலந்து குளிக்கவும்.


பிறகு இரவு தூங்கும் முன் ஒயிட் செஸ்ட்நட் 5 சொட்டு 1/2 டம்ளர் நீரில் கலந்து குடிக்கவும். ஒரு மாதமாவது செய்வது நல்லது.


அடிக்கடி பேய் பிடித்து ஆடுபவர்களுக்கு,

Cherry plum & white chestnut கலந்து தினமும் இருவேளை கொடுத்துவர சரியாகும்.


அமானுஷ்யமான நிகழ்வுகள் இருக்கும் வீடுகளில், பேய் பிசாசு தொந்தரவு இருப்பதாக நினைக்கும் வீடுகளில், ஏவல் பில்லி சூன்யம் இருப்பதாக நினைக்கும் வீடுகளில் முதலில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு 

வாரம் ஒருமுறை ஒயிட் செஸ்ட்நட், கைப்பிடி உப்பு, மற்றும் மஞ்சள் கலந்த 

நீரைக் கொண்டு வீட்டை கழுவி விடுங்கள். 


ஒயிட் செஸ்ட் சுமார் 20 சொட்டுகள் ஒரு பக்கெட் நீருக்கு என்று கலந்துகொள்ள வேண்டும். உப்பு கைப்பிடி அளவு.


பிறகு ஒரு வாரம், இந்த உப்பு, மஞ்சள், ஒயிட் செஸ்ட்நட் கலந்த  நீரை வீடு முழுதும் தெளித்து வாருங்கள். அனைத்து பிரச்னையும் நீங்கும்.


இதே போல் வியாபாரம் சரியாக நடக்காத கடைகளிலும், ஸ்தம்பித்து போன வியாபார ஸ்தலங்களிலும், மேற் கூறியவாறு செய்தால் நிச்சயம் வியாபாரம் சிறப்பாய் நடக்கும். அல்லது வேறொரு சிறந்த வழி கிடைக்கும்.


தீடீரென்று இரவில் குழந்தை அழும்போது ஒயிட் செஸ்ட்நட் பேருதவியாக இருக்கும்.


பயந்த குழந்தைகளுக்கு

ஒயிட் செஸ்ட்நட். 

காரணம் தெரியாமல் 

அழும் குழந்தைகளுக்கு

ஒயிட் செஸ்ட்நட். 


எப்போதும் எந்த பிரச்னைக்கும் கைக் குழந்தைகளுக்கு ஒயிட் செஸ்ட்நட். 1/2 டம்ளர் நீரில் இரண்டு சொட்டு கலந்து ஒரு ஸ்பூன் அளவு கொடுங்கள்.


பயங்கலந்த சூழ்நிலை, பயங்கரமான கனவு கண்டு திடுக்கிடுதல் பேய் பிசாசு பயம் போன்றவற்றில் ஒயிட் செஸ்ட்நட் + ராக்ரோஸ் மிகுந்த பலனளிக்கும்.


இந்த யூடியூப் பக்கத்தில் 38 மலர் மருந்துகளுக்கு முழுமையான விளக்கம் உள்ளது.

https://youtube.com/c/Malarmaruthuvam


Like | Comment | Share | Subscribe

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி