அதி மூத்திரம் தீர

 அதி மூத்திரம் தீர



பசுநெய் 1/4 கிலோ

ஆவாரம் பூ 20 கிராம்

கடுக்காய் 20 கிராம்

ஓமம் 20 கிராம்

எள்ளு 20 கிராம்

மேற்கண்ட அனைத்தும் கலந்து பதமாக காய்ச்சி வடித்து


காலை மாலை 10 நாள் சாப்பிட அரை ஸ்பூன் மேற்கண்ட பினி தீரும் 

நன்றி 

வ. செங்குட்டுவன் அம்மூர்

Comments