கல் உப்பு கிருமிகளை கொல்லும்

 கல் உப்பை கொண்டு கொரோனா பரவலை நாம் அழிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுமா ?...


எவ்ளோதான் சாராய ஆல்கஹால் சானிடைசர், முகமூடி  எல்லாம் சர்க்காரின் கெடுபிடிக்காக  போட்டாலும் கொரோனாவை நாம் அழிக்க உதவும் வழிகளில் ஒன்றுதான் இயற்கை கல் உப்பு.


டெட்டால், lizol மற்ற எல்லா ரசாயன  திரவத்துக்கு முன் நம் இயற்கை கல் உப்பு தான் என்றுமே சாலச் சிறந்தது.


விலை குறைவு இயற்கை சாதா கல் உப்பை வாங்கவும். 


ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிறைத்து அதில் கல் உப்பு கால் கிலோ போட்டு கலக்கி வைக்கவும். 


வீட்டுக்கு வெளியே சென்றால் வந்தவுடன் அதில் முகம் கை கால் அலம்பி அப்புறம் வீட்டுக்குள் செல்லவும். அந்த தண்ணீ கெடாது. குறைய குறைய நிரப்பி கொள்ளவும்.


அடுத்தது வீட்டு மூலையில் ஒரு கைப்பிடி அளவு இயற்கை கல் உப்பு போட்டு வைக்கவும்.


நாள் முழுவதும் இருப்பதால் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடைய இயற்கை கல் உப்பு அனைத்து வகை கிருமிகளையும் கொல்லும். 


பின்பு அந்த இயற்கை கல் உப்பை கொண்டு வீட்டை துடைக்கும் பொழுது வீடு sanitise ஆகி விடும். 

சிறு துகள்களாக வீடு முழுவதும் பரவி நமக்கு தீங்கு செய்யும் அனைத்து கிருமிகளையும் கொல்லும்.


இதனால்தான் செத்த வீட்டுக்கு போய் வந்தால் உப்பு நீரை வைத்து நம மேல் தெளிக்கிறோம் அல்லது கழுவுகிறோம்.


இப்பொழுது ஒரு ஸ்பூன் இயற்கை  கல் உப்பு கொண்டு ஒரு தம்ளர் நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். 


ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இது செய்வதால்

கொரோனாவின் தாக்கம் நம் தொண்டையில் இருக்காது. 


எவ்வளவு தான் நாம் மாஸ்க் போட்டாலும் சில சமயம் கொரோனாவை சுவாசிக்க நாம் சந்தர்ப்பம் கொடுத்து உள்ளோம்.

ஆதலால் மூக்கு வழியாக தொண்டையில் தங்கும்

கொரோனாவை இயற்கை உப்புத் தண்ணீர்  கொண்டு அழிக்கலாம்.


அப்படியே அழித்தாலும் நம் சுவாச குழாய் வழியாக செல்ல வாய்ப்புகள் அதிகம்.


இதற்காகதான் நாம் இயற்கை கல் உப்பை தண்ணீரில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக அந்த கிருமியை சூடான ஆவியால் அழிக்க முடியும்.


யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா தொற்று இருக்கலாம். இனி வரும் காலங்களில் இதையும்  செய்தால் அன்னிய அலோபதி  ஆஸ்பத்திரி போய்  மரணம் ஆவதை  தவிர்க்கலாம்.


தன் மேல் அக்கறை உள்ளவர்கள்,தன்  பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர்கள் இதை செய்யலாம்.


முடிந்த அளவு இதை பிரபலப்படுத்த வேண்டும். மாத்திரை மருந்து கொண்டு குணப்படுத்த முடியாது இன்று இயற்கை கல் உப்பு கொண்டும்,இயற்கை உணவு மூலமாகவும் நாம் நஞ்சு உண்ணாமல்  தப்பிக்கலாம்.


இதில் உள்ள இயற்கை வாழ்வியலை  புரிந்தால் அனைவருக்கும் நலம் பயக்கும். 


உங்கள் வீட்டு சமையல் அறையில் மருந்தை வைத்து கொண்டு நாம் அலைய வேண்டியது இல்லை.


அயோடின் உப்பு நம்மை அழிக்க கொண்டு வரப்பட்ட எம பாதகன்.


அனைவரும் பகிர்வோம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி