அதிக உதிப்போக்கு சீராக

 *அதிக உதிரப்போக்கை சீராக்கும் சிறந்த பானம்:*


வெள்ளரித் துண்டுகள் – 100 கிராம்

வெண் பூசணித் துண்டுகள் – 100 கிராம்

வெள்ளை மிளகு – 10 கிராம்

ஏலகாய் – 10 

எலுமிச்சைசாறு – 50 மி.லி

தேன் – 25 மி.லி


 வெள்ளரி, வெண்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து அத்துடன் மேற்கண்டவற்றையும் சேர்த்து சுவையாக அருந்தவும்.

 உடல் பருமன், தொப்பை குறைக்கும் சிறந்த பானம், பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் தொப்பை நீங்க இதனை வாரம் 3 முதல் 4 நாள் உபயோகிக்க தொப்பைக் கரையும். மேலும் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு ஆகியவற்றுக்கும் சிறந்தது. 


உங்கள் நலனில் என்றும் அக்கறையுள்ள *செல்வராஜ்*               *ஸ்ரீ உமையாள் இயற்கை மருத்துவமனை*        மதுரை.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி