Posts

Showing posts from April, 2022

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் விசம் - அறிக

 நான் இன்று தெரிந்து கொண்ட ஒரு விஷயத்தை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் . மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்😢😢.. FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்? மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையி...

வெண்டக்காய் நீர்

 🇨🇭#எண்ணற்ற_மருத்துவ_ #பலன்களை_கொண்டிருக்கிறது…❗ 💊 #வெண்டைக்காய்_நீர்…❗❓💊            💢 நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி. அதனை அப்படியே சமைத்து  சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கிறது தெரியுமா❓  வெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா❓ வெண்டைக்காய் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின், இதயத் துடிப்பை சீராக்கும் மக்னீசியம் இருக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. 🇨🇭 #வெண்டைக்காய்_நீர்…… வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது.  👉வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது. ❓#செய்முறை❓ 👉முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள். பின்னர் அதனை நீள வாக்கி வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில...

இரத்தக்குழாய் அடைப்பு நீங்க

 🇨🇭#இரத்தக்_குழாய்_அடைப்பு_நீங்க  💊#இயற்கை_மருத்துவம்..💊❓❓❓   ❤ இரத்த குழாயில் கொழுப்பு, ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அது பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதயத்திற்கும், மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதனால் தான் அவற்றில் இரத்தம் ஓட்டம் நடைபெறுகிறது. இரத்தம் குழாய்கள் உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும், இதனால் மாரடைப்பு பக்கவாதம் ஏற்படக்காரணமாகிறது.   இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் உண்ணும் உணவின் மூலம் இந்த இரத்த குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்து விட முடியும். அதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க… 🇨🇭 இரத்தக் குழாய் அடைப்பு நீங்க… (Heart blood vessels blockage treatment) தினமும் இதை செய்யுங்க.👇 இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மெதுவான வேகத்தில் 🚶‍♂நடை பயிற்சி ம...

அறுசுவை

 🇨🇭#உடலே_உணர்த்தும்_அறுசுவை…❗❗ 🇨🇭#உடல்_நலத்திற்கு_இவற்றின்  #பயன்கள்_என்ன…❓❓❓ 👉அறுசுவை எனப்படுவது நாக்கு  அறியக்கூடிய ஆறுவகை  சுவைகளாகும். பழங்கால   மருத்துவங்கள் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன❗❓ ▶துவர்ப்பு,  ▶இனிப்பு,  ▶புளிப்பு,  ▶கார்ப்பு,  ▶கசப்பு, மற்றும் உவர்ப்பு  ஆகியனவாகும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது……  ▶இரத்தம்,  ▶தசை,  ▶கொழுப்பு,  ▶எலும்பு,  ▶நரம்பு,  ▶உமிழ்நீர்,  ▶மூளை  ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுட...

மார்பகங்கள் பராமரிப்பு

 🇨🇭#பெண்களின்_மார்பகங்கள் #தாய்மையின்_சின்னங்கள்.❗❗❓ 🇨🇭#பெண்களின்_மார்பகம் #தெளிவுகளும்_தீர்வும் ❗❗ உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.  பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரி...

கறிவேப்பிலை

 🇨🇭#கறிவேப்பிலையைச்_சுவையுங்கள் #நோயிலிருந்து_விடுபடுங்கள்.❗❓❓ 🇨🇭 #கறிவேப்பிலையின்  💊 #மருத்துவ_பயன்கள்❓❓❓💊 🔰 கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. அவை……… 👉நாட்டுக் கறிவேப்பிலை   👉காட்டுக் கறிவேப்பிலை.  நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன. 💊 இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது❗❓ நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும். 💊 வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் உகந்தது❗❓ கறிவேப்பிலை வயிற்றுப் போக்கிற்கு சிறந்தத் தீர்வாக உள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் (Carbazole A...

உடல் நலம்

 🇨🇭#உடலை_கெடாமல்_பாதுகாப்பது #ஒன்றே……… 🇨🇭#மிகவும்_எளிய_வழியாகும்❗❓❓❓ 💊1. The *STOMACH*      is injured when      you do not have      breakfast in the      morning. காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும். 💊2. The *KIDNEYS*      are injured when      you do not even      drink 10 glasses      of water in 24      hours. தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். 💊3. *GALLBLADDR*      is injured when      you do not even     sleep until 11     o'clock and do not     wake up to the     sunrise. இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும். 💊4.  The *SMALL*      *INTESTINE* is       injured when you       eat cold ...

இந்துப்பு சூரணம்

 உடல் மெலிய இந்துப்பு சூரணம் 1)கடுக்காய் தோல்-50 கிராம் 2)தான்றிக்காய் தோல் -50 கிராம் 3)நெல்லி வற்றல்-50 கிராம். 4)சுக்கு -50 கிராம் 5)அரிசித் திப்பிலி- 50  கிராம்  6)இந்துப்பு -50 கிராம்  7)கருஞ்சீரகம் - 50 கிராம் 8)பெருஞ்சீரகம் 50 கிராம் மேற்குறிப்பிட்ட ஆறு சரக்குகளையும் அளவுபடி  நிறுத்து எடுத்து தனித்தனியே இரும்பு வாணலியில் வறுத்து இடித்து சலித்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இரண்டு கிராம் எடுத்து சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து தினமும் 2 வேளை உணவுக்கு பின் உட்கொள்ள வேண்டும். தீரும் நோய்கள் உடல் பருமன் குறைந்து,  தேகம் மெலியும். வாய்வுத்தொல்லை, வயிற்றிரைச்சல் போகும். குரல் கம்மல்,தொண்டை வலி,  Vikkal குணமாகும்!

பானகம்

 "வெப்பத்தை தணிக்கும் இயற்கை #பானகம்" பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாக சேர்ந்த ஒரு கூட்டுச்சுவை பானம். பனைவெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலில் வெப்பத்தினால் ஏற்படும் சூட்டை குறைத்து களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் தரக்கூடிய, மீண்டும் மீண்டும் பருக தூண்டும் அதிரடி பானம். #தேவையான_பொருட்கள் : புளி - சிறிய எலுமிச்சை அளவு, பனைவெல்லம் - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன், சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன், தண்ணீர் - 2 கப் #செய்முறை : பனைவெல்லத்தை பொடியாக்கிக்கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு கரைக்கவும். உடன் புளிநீரில் பனைவெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும் வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் வடித்து. இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். கூடுதல் சுவைக்கு எலுமிச்சை, வாழைப்பழம், தக்காளி சேர்த்து கரைத்துக் கொள்வது சிறப்பு. மிளகு ம...

Ankylosing spondylosis

 🇨🇭#தண்டுவாதம்_மற்றும் #தனுர்வாதம்_என்ற……❗ 🇨🇭#அன்கிலோசிங்_ஸ்பான்டைலிடிஸ் #Ankylosing_Spondylitis 🇨🇭#நோய்_பற்றி_தெரிந்து #கொள்ளுங்கள❓ 👉 தண்டுவாதம் தாமதம் தவிர்த்தால் தப்பிக்கலாம்…❗❓ "" ஸ்பாண்டைலோ ஆர்த்ரிட்டிஸ் "" Spondylo arthritis [ தனுர்வாதம் ] முதுகெலும்பு முடக்கு வாதம் எனும் ஒருவித முடக்கு வாதம்.  #HLA_B_27_E என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய்……  ◀ முதுகு வலி,  ◀ கழுத்து வலியில்  ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற #Disc எனப்படும் தட்டுப்போன்ற #Shock_Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி  Disc -  சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது. முதுகெலும்பில் உள்ள மூட்டுகள்  ஒன்றோடு#இணைந்து_இறுகிப் #போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது.  முதலில் முதுகுவலியில் தொடங்கும்.  கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும்.  அதோடு கால்களின் மூட்டுகளிலும் வல...