இந்துப்பு சூரணம்

 உடல் மெலிய இந்துப்பு சூரணம்


1)கடுக்காய் தோல்-50 கிராம்

2)தான்றிக்காய் தோல் -50 கிராம்

3)நெல்லி வற்றல்-50 கிராம்.

4)சுக்கு -50 கிராம்

5)அரிசித் திப்பிலி- 50  கிராம் 

6)இந்துப்பு -50 கிராம் 

7)கருஞ்சீரகம் - 50 கிராம்

8)பெருஞ்சீரகம் 50 கிராம்


மேற்குறிப்பிட்ட ஆறு சரக்குகளையும் அளவுபடி  நிறுத்து எடுத்து தனித்தனியே இரும்பு வாணலியில் வறுத்து இடித்து சலித்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.


இரண்டு கிராம் எடுத்து சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து தினமும் 2 வேளை உணவுக்கு பின் உட்கொள்ள வேண்டும்.


தீரும் நோய்கள்

உடல் பருமன் குறைந்து, 

தேகம் மெலியும்.

வாய்வுத்தொல்லை,

வயிற்றிரைச்சல் போகும்.

குரல் கம்மல்,தொண்டை வலி, 

Vikkal குணமாகும்!

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி