Posts

அத்திமர பதநீர்.

 🔯#அத்திமர_தெளுவு" ❗❗❓❓ (#பதநீர்) ❓❓❓❗❗❗ 🔯#சகலத்தையும்_போக்கும் #அரு_மருந்து…❗ 🔯#இதனை_அமிர்தம்_என்றாலும் #பொருந்தும் .....❗❗❗❓❓❓ 💊 இதை ஒரு மண்டலம் குடிப்பதால் உடலானது யானை பலம் பெரும் இதை நான் சொல்லவில்லை சித்தர்கள் கூறியது.. இந்த நீரில் அத்திமரத்தின் உள்ள அனைத்து சத்துக்களும் இவற்றில் #அயனிவடிவில் உள்ளன குறிப்பாக………  ▶ பொட்டாசியம்  ▶ கால்சியம்  ▶ இரும்பு  ▶ செலினியம்  போன்ற அனைத்து விதமான நுண்ணூட்டச் சத்துக்ககளும் அதிலும் #பாஸ்பரஸ் இதில் நிறைய உண்டு #கல்லீரலில் உள்ள கொழுப்பு கழிவுகள் நீங்கபடுவதால் உடலில் #பித்தம் குறைந்து உடல் குளிர்ச்சியடைவதால் உடலில் ஒரு வித மாற்றம் ஏற்பட்டு உடல் பொழிவு பெருகிறது நுண்ணூட்டச் சத்து கூடுவதால் #உயிரணுக்கள் உற்பத்தி வெகுவாக உயர்கிறது நுறையீரலில் உள்ள கழிவுகளை வெகுவாக வெளியேற்றும் இதை உண்ட ஐந்து நாழிகையில் கோழை வெளியேறுவதை உடனடியாக உணரலாம் தினமும் 500 மில்லி அத்தி தெளுவை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் #சர்க்கரை_நோய் உடனடியாக கட்டுக்குள் வந்து காலபோக்கில் #இன்சுலின் சுரப்பு சீராகி இவற்றை உறுதியாக குணபடுத்த இயலும். #சிறு...

குழந்தைகளுக்கு வைத்தியம்

 ✴#கைக்குழந்தைகளுக்கு…… ✳#நம்ம_வீட்டு_வைத்தியம்…❓❓❓ 💊ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்..  💊ஒரு  வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று  வலி நீங்கி குழந்தை சிரிக்கும்.  💊சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி,  உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும். 💊சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம்  கிடைக்கும்.  💊சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா  கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும்  இப்படிக் கொடுத்து வந்தால் மழுவதும் குணமாகிடும்.  [ ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது.  ஜாஸ்தியாகிடுச்சினா குழந்தைக்...

குடியை நிறுத்த உதவும் வில்விலை கசாயம்

 #குடிப்பழக்கதை_நிறுத்த_வில்வ_இலை_கசாயம்.  வில்வ இலை ஒரு அற்புத மருந்து. வில்வ இலை கஷாயத்தை மதுவிற்க்கு அடிமையானவர்கள் அருந்தினால் குடியை வெகு விரைவில் நிறுத்திவிடலாம். *#தேவையானவை* வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு  ஏலக்காய் – ஒன்று  கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்  பனை வெல்லம் – தேவையான அளவு  தண்ணீர் – 200 மில்லி  #கசாயம்_செய்முறை:-* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் ஒன்றாக உரலில் சேர்த்து நன்றாக இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். சரி பாதியாக நன்றாக தோண்டி கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்கள் டீ, காபி குடிப்பது போல தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம். இதனை மறைமுகமாகவும் கொடுத்து உதவலாம். பசுமையான வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் நிழலில் உலர்த்தி இலையை சுத்தம் செய்து பொடி செய்தும...

Cancer information

 🉐#புற்றுநோயை_அழிக்கும் #உணவுகளும்……❗❓ 🉐#தடுக்கும்_உணவுகளும்…❓❗ 🔰 புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர்❗❗ உள்ளங்கையில் உள்ள மருந்து❗ உணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது. நாம் உண்ணும் உணவே நம் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை நம் வசமாக்காலாம். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய்.  நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது. ⭕ ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் வாழ்நாளில்  6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாக...

கெட்ட கொழுப்பு குறைய

 🉐#ஒரே_மாதத்தில்_உடலில்_உள்ள  🉐#அதிக_கெட்ட_கொலஸ்ட்ராலை #குறைக்க_வேண்டுமா❓❓❗❗ ✳ பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும். விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். 💊#தேவையான_பொருட்கள்❓ 👉விதை இல்லாத பேரிச்சம் பழம் – 3-4 👉இஞ்சி சாறு- 2 டீஸ்பூன் 👉பேரிச்சம் பழம் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும். இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும். 💊#செய்முறை❓ முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த...

சினைப்பை நீர்க்கட்டி

 🉐#பெண்களின்_சினைப்பை 🉐#நீர்கட்டி_என்பது_நோயல்ல  ❗❗❗#குறைபாடு_தான்…❗❗❓❓ 🚺➡ சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது.  🔯 பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்❓ ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் ஆனவுடன் தாய்மை அடைவதற்காக  காத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் விரைவில் கர்ப்பம் ஆகிறார்கள்.  சில பெண்கள் கர்ப்பமாவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் அது அவளின்  மனநிலையை வெகுவாக பாதிக்கும். இதற்கு மிக முக்கியமான காரணம் கருமுட்டை குறைபாடு. இந்தக் கருமுட்டை வளர்ச்சி அடைய  நாம் என்ன செய்ய வேண்டும❓  ⭕ குழந்தைபேறை தடுக்கும் சினைப்பை நீர்கட்டி (OVRIAN CYST) 👉 குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறத...

ஆன்மீக பயிற்சியின் நலன்

 ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும்                          அதிசய மாற்றங்கள் !  விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது! ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார். About Andrew B. Newberg ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emi...