Cancer information

 🉐#புற்றுநோயை_அழிக்கும்

#உணவுகளும்……❗❓


🉐#தடுக்கும்_உணவுகளும்…❓❗


🔰 புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர்❗❗


உள்ளங்கையில் உள்ள மருந்து❗

உணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது.


நாம் உண்ணும் உணவே நம் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை நம் வசமாக்காலாம்.


உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய். 


நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது.


⭕ ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு மனிதனின் வாழ்நாளில் 

6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.


ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக

இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.


ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.


சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து

குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை

மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது


கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

 ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.


கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.


கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்

எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.


கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்

பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.


❌ இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது

குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.


கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின்

கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.


கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)

நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,

ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!


ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


புகையிலை, மது போன்ற போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். சத்தான சரிவிகித உணவு உண்ணுங்கள். அமைதியான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள். கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடாதீர்கள். 6-8 மணி நேரம் தூங்கி, உடலுக்கு நல்ல ஒய்வு கொடுங்கள்.  குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடலுக்கு நோய் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.


🔯  ‘சில உணவுகளுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு’ சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 


"தாவர உணவுகளே மனிதர்களுக்கான அடிப்படையான உணவு. இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறு, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். 


⭐ உடலானது அதுக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அந்தந்த சீஷன்களில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்த பழங்களை பயன்படுத்தாதீர்கள்.


⭐ அமெரிக்க உணவு முறையான 

ஜங் புட்டை பின்பற்றாதீர்கள். உங்கள் நாட்டின் உணவை சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.


⭐ முடிந்தளவு இயற்கையான சூழலில் இருக்க பழகுங்கள்.


⭐ தனியாக தியானம் பண்ணுங்கள்.


⭐ சூரிய ஒளி உடல் மீது படும்படி உலாவுங்கள். ஷூ போடாமல் நடந்து செல்லுங்கள்.


⭕👉#காலையில்……


➡  1.முதலில் அனைத்து வகையான சர்க்கரை உணவையும் விட்டு விடுங்கள். ஏனெனில், உங்கள் உடலில் சர்க்கரை கிடைக்காவிட்டால், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ இறந்து விடும்.


➡  2. பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை கலக்கவும். இந்த எலுமிச்சையுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் காலையில் 3 மணிக்கு சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். புற்றுநோய் நீங்கும்.


➡  3. தினமும் காலையிலும் இரவிலும் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சாப்பிட்டால் அது புற்றுநோயை குணப்படுத்தும்.


 

பழங்களை மட்டுமே உண்பது நல்லது. 200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும்.


🉐👉#மதிய_வேளையில்……


முளைகட்டிய பயறு வகைகள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடலாம். 


🈯👉#இரவு_வேளையில்……


பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களோடு காய்கறிகள் சேர்த்து உண்ண விரும்புபவர்கள் முதலில் பழங்களையும், பிறகு காய்கறிகளையும் சாப்பிடலாம். 


கண்டிப்பாக மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


👉தேவையான பொருட்கள்❓


கடுக்காய் சூரணம் 50 கிராம் 


நெல்லிக்காய் சூரணம்50 கிராம் 


தான்றிக்காய் சூரணம் 50 கிராம் 


சுக்கு சூரணம் 50 கிராம் 


மிளகு சூரணம் 50 கிராம் 


திப்பிலி சூரணம் 50 கிராம் 


ஓமம் சூரணம் 50 கிராம் 


கிராம்பு 50 கிராம்


நிலாவரை சூரணம் 300 கிராம்


▶ அளவுகளின்படி இந்த சூரணங்களைக் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் உணவு சாப்பிட்ட பின்னால்  சாப்பிட்டு சூடான வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் நிவர்த்தியாகும்.


👌புற்று நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்❓


1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 


2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.


3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.


4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 


5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.


6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.


7.முருங்கை கீரை சாறு


தினமும் 300 மில்லி லிட்டர் அளவு முருங்கை கீரையின் சாற்றை குடித்து வந்தால், புற்றுநோய் கட்டிகள் எளிதில் நீக்க முடியும்.


இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். முருங்கை சாற்றில் உள்ள Niazimicin மூலப்பொருள் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கும். மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்யும்.


முருங்கை இலையை பொடி காப்சூல்களாக விற்கப்படுகின்றன. இவையும் நல்ல பலனை தரும்.


⭕ கேன்சர் தடுக்கும் மற்றும் குணமாக்கும் உணவுகள் ஒரு

பட்டியல்…❗❓


சீத்தாப்பழம்


பப்பாளி


துளசி


மாதுளம் பழம்


வாழை பழம்


கொய்யா பழம்


அப்ரிகாட் 


லிமா பீன்ஸ் 


ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) 


கோதுமை புல் ( Wheat Grass)


பாதாம்


ராஸ்பெரிஸ்


ஸ்ட்ராபெர்ரி 


ப்ளாக்க்பெரி 


பிளூபெர்ரி 


பக் வீட் ( Buck Wheat ) 


சோளம்


பார்லி 


குதிரைவாலி


முந்திரி


மெகடாமியா கொட்டைகள் 

( Macadamia Nuts )


முளைகட்டிய பீன்ஸ்


உருளை கிழங்கு


முட்டைகோஸ்


தக்காளி


எலுமிச்சை


வாழைப்பழம்


வேக வைத்த ஆப்பிள்


பேரிக்காய்


தர்பூசணி


பால் கட்டி


மசித்த உருளைக்கிழங்கு


புட்டிங்


கஸ்டர்ட்


முட்டை


ஒட்ஸ் கஞ்சி

[மசித்த அல்லது பொடியாக ]


வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி


இளநீர்


திராட்சைச் சாறு


இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.


❌ #தவிர்க்க_வேண்டிய_உணவுகள்❓


புளிப்புச் சுவை உள்ள ஆரஞ்சு

சாத்துக்குடி, அன்னாசி, போன்ற பழங்கள் மசாலா உப்பு பச்சை மிளகாய்   ஆகியவற்றை அதிகம் சேர்த்காமல் சமைக்க வேண்டும்.


மிகவும் சூடான அல்லது குளுமையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்,


அதிகக் கொழுப்பு உள்ள உணவுகளான சாத்லெட், கேக், க்ரீம், காபி, டீ, சோடா, அதிக நார்ச்சத்து உள்ள சோளம், கத்திக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் ஆகியவற்றையும் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.


👉 எந்த நோயாக இருந்தாலும் விரைவில் நிரந்தரமாகக் குணமடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவது நல்லது அதற்கு……… 


🔴 முடிந்த வரை சமைத்த உணவுகளைத் தவிர்த்து இயற்கையான காய்கறிகள் பழங்கள் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது விரைந்த குணத்தைத் தரும்.


       இயற்கை உணவு முறையை மாற்றி, இரசாயன பயன்பாட்டை நிறுத்தி, நல்ல ஓய்வு, இரவு போதிய தூக்கம், மன அமைதி, நம்பிக்கையும் இருந்தால், நிட்சயமாக புற்றுநோய் முழுமையாகக் குணமாகும்.


🇨🇭#புற்று_நோய்…❗

🇨🇭#வீட்டு_கை_வைத்தியயம்.❗❓


இரத்தத்தில் நஞ்சு பரவினால் புற்று நோய் உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இரத்தத்தை சுத்தம் செய்தால் இந்நோய் குணமாகும்.


ஏதாவது ஓர் 

வகையில் புற்று தாக்கியவற்குளுக்கு 

ஓர் தீர்வு 


❓தேவையான பொருட்கள்.❓


10 முள்சீத்தா இலை .(காய்ந்தது)


2 சின்ன வெங்காயம் ..


2 வெள்ளை பூண்டு ..


2 சிட்டிகை கறுஞ்சீரகம் 


4 குருமிளகு..


1 சிட்டிகை கல் உப்பு..


1 சிட்டிகை நாட்டு சர்க்கரை..


🔰செய்முறை..❓


இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைக்கவும்..

கொதித்தவுடன் காய்ந்து 10 முள்சீத்தா இலையை நுணுக்கி தண்ணீரில் போடவும்..


அதை தொடர்ந்து

2 சின்ன வெங்காயம் 2 பல் 

வெள்ளை பூண்டு

2 சிட்டிகை கறுஞ்சீரகம்,

4 குருமிளகு எல்லாவற்றையும் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்கவிடவும்.. 


கொதித்து இறக்கி வைக்கும் போது

1 சிட்டிகை கல் உப்பையும்,

1 சிட்டிகை நாட்டுசர்கரையையும் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்..


அதே போல இரவு உணவு முடித்து அரை மணி நேரத்திற்கு பிறகு பருகலாம்..இப்படி தொடர்ந்து ஒருமண்டலம் (48) நாட்கள் செய்தால் புற்று செல்களை அழிக்கும் செல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

.

இதை புற்று பாதித்தவர்களும்,

பாதிக்காத அனைவரும் டீ, காபிக்கு பதில் பருகலாம்.


💊 புற்று நோய் தைலம்..💊


மாதுளம்பழம் ........ இருபது கிராம்


மாதுளம்பழத் தோல் ...... இருபது கிராம்


முருங்கை இலை ...... இருபது கிராம்


முருங்கை வேர்ப் பட்டை ...... இருபது கிராம் 


முருங்கைப் பிசின் .... ...... இருபது கிராம்


முருங்கைப் பூ ... ...... இருபது கிராம்


விளக்கெண்ணெய் .... நூறு மில்லி


அனைத்துப் பொருட்களையும் நன்கு அரைத்து விழுதாக்கி விளக்கெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு சிறு தீயில் நன்குகொதிக்க விட்டுத் தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி ஆற வைத்து சேமிக்கவும்


புற்று நோய் உள்ளவர்கள் தினமும் பத்து சொட்டுகள் தைலத்தை உள்ளுக்குள் குடித்து வர வேண்டும்.


புற்றுநோய்க் கட்டிகள் மீது மேற்பூச்சாகப் பூசி வர வேண்டும்.


இவ்வாறு தொடர்ந்து செய்துவர புற்று நோய் குணமாகும்.


💊துளசி தீர்த்தம்💊


ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. 


செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். 


பின்னர். வெறும் வயிற்றில். 

ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். 


அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். 


💊தொண்டைப் புற்றுநோய்💊


அக்கிரகாரம் 100 கிராமை ஒன்றிரண்டாக இடித்து மண் சட்டியில் போட்டு வறுக்கவும். அத்துடன் அதிமதுரம் 100 கிராம் சேர்த்து இடித்துச் சூரணித்து சலித்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை உணவுக்கு முன்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவும். புகை, புலால் அறவே நீக்கவும்.


💊நுரையீரல் புற்றுநோய்💊


படிகாரம் 20 கிராம், பூங்காவி 20 கிராம் இரண்டையும் மைபோல அரைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொண்டு காலை மாலை 2 கிராம் நெய்யுடன் குழைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வரவும். புலால் உண்ணக் கூடாது.


💊அதிகம் பயமுறுத்தும் 💊

புற்று நோய் உங்களை அண்டாது.


👉1, தேவையானவை❓


கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்


தேன் - 1 டேபிள் ஸ்பூன்


நீர் - 1/2 கப்


கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி அதனுடன் நீர் மற்றும் தேனை கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதனை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடிக்க வேண்டும்.


இது நச்சுக்களை மிக சுத்தமக வெளியேற்றுகிறது. அதோடு அதிலுள்ள டயடிக் நார்ச்சத்துக்கள் வயிற்றிலுள்ள பாதிப்படைந்த செல்களுக்கி நிவாரணம் அளிக்கிறது.


💊2,தேவையானவை ❓💊


கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்


ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்


இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு வடிக்கட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் 8- 10 நாட்கள் குடிக்க வேண்டும்.


இந்த கலவையிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல்களில் தங்கியிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து புற்று நோய் வராமல் காக்கும்.


💊3, தேவையானவை ❓💊


கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்


மாம்பழம் - 1


நீர் - 1 அப்


இஞ்சி - 1 டீஸ் பூன்


மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நீர் சேர்த்து விருப்பமிருந்தால் இஞ்சியை கலந்து மிக்ஸ்யில் சுழற்றவும். பின்னர் அதனை வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு குடிக்க வேண்டும். இப்படி செய்தால் பாதிக்கப்பட்ட குடல்களும் பலம் பெற்று புதிதாய் வேலை செய்யும்.


💊4, தேவையானவை❓💊


அன்னாசி - 3 துண்டுகள்


வெள்ளரிக்காய் - அரை


கற்றாழை - 3 டேபிள் ஸ்பூன்


நீர் - 1 கப்


முதலில் அன்னாசி மற்றும் வெள்ளர்க்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கற்றாழை மற்றும் நீர் கலந்து நன்றாக அரைக்க வேண்டும்.

 இந்த ஜூஸை 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


💊புற்று நோய்க்கு திரிபால💊


திரிபலாவும் புற்றுநோயைக் குணப்படுத்தும்.


புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.


🔰சாப்பிடும் முறை❓


காலை, இரவு உணவுக்கு பின் தினசரி 3 கிராம் சூடான வெண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.


🇨🇭புற்று நோய் வராமல் தடுக்கும் 🇨🇭

3 வகையான வெள்ளரி நீர்❓


💊வெள்ளரி, எலுமிச்சை நீர் 💊


வெள்ளரி- அரை 


எலுமிச்சை - 1 


புதினா இலை = கையளவு 


உப்பு - சிறிதளவு. 


நீர்


எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டுக் கொள்ளவும். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.


★பலன்கள் : 


கொழுப்பை குறைக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சூட்டை தணிக்கும்.


💊திராட்சை வெள்ளரி நீர் 💊


வெள்ளரி - அரை 


பச்சை திராட்சை - 10 


எலுமிச்சை - அரை மூடி 


மிளகுத் தூள் - 

நீர்


தேவையான அளவு


வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்


★பலன்கள் :


 உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.


💊இள நீர் மற்றும் வெள்ளரி நீர் 💊


வெள்ளரிக்காய் - 1 


இள நீர் - 1 


எலுமிச்சை இலை - 2 


சீரகப்பொடி - சிறிதளவு


வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்தகலவைகளை போட்டு இவற்றுடன் இள நீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்


★பலன்கள் : 


அனைத்து சத்துக்களும் கிடைக்கும். நீரசத்து சமன் செய்யும். புற்று நோய் வராமல் தடுக்கும். முதுமையை தடுக்கும்.


💊இரத்த புற்றுநோய்💊


இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.


இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.


💊கருப்பை புற்றுநோய்💊


பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப்பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.


💊மார்பகப் புற்றுநோய்💊


பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். 


நித்தியகல்யாணி சூரணம் உபயோகிக்க வேண்டும்.


★செய்முறை❓


நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.


இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.


இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.


💊மார்புப் புற்று💊


மருந்து தயாப்பதற்குத் தேவையான 

சரக்குகள் வருமாறு


கோஷ்டம் . 


கருஞ்சீரகம் . 


சிவனார் வேம்பு . 


தேவதாரம்


அமுக்கார கிழங்கு


தனியா . 


கார்போக அரிசி 


தான்றிக்காய்த் தோல் . 


கடுக்காய் த் தோல் . 


நெல்லிக்காய்த்தோல் . 


சுக்கு .


மிளகு .


திப்பிலி . 


ஆடாதோடை இலை 


வேப்பம் பட்டை .


கருஞ்சுண்டை


மேற்கண்ட .சரக்குகளைத் தேவைக்கு ஏற்ப சம எடை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் எட்டு . மடங்கு அளவுக்கு நீர் விட்டு எட்டில் ஒரு .பங்காகச் சுண்டக் காய்ச்ச வேண்டும் காய்ச்சிய மருந்தை வடி கட்டி வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்க வேண்டும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் பெண்களின் மார்பகப் புற்றுநோய்

குணமாகும் பெண்களின் மார்பில் தோன்றக் கூடிய கிரந்தி என்னும் நீர் ஒழகும் புண்ணுக்கும் இந்த மருந்து நல்ல விதமான குணத்தைக் கொடுக்கும்.


⭕கேன்சரை தடுக்கும் பழங்கள், காய்கறிகள்❓


💊மாம்பழம்: 


இதில் பீட்டாகரோட்டின், வைட்டமின் `சி' செலீனியம், குயர்செடின், கந்தகம், கால்சியம் உள்ளன. மார்பகப் புற்று, குடல் புற்று, நுரையீரல் புற்று, ரத்தப்புற்று, புராஸ்டேட் புற்று, கருப்பை வாய்ப்புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 170 மிகி/ 100 கிராம் உள்ளது. 


💊வாழைப்பழம்: 


இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் சி, கரோட்டின், கந்தகம், ஹிஸ்ட்டிடின், பைரிடாக்ஸின், மெதியோனைன் (அமினோ ஆசிட்) உள்ளன. ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அளவு 30மிகி/ 100கிராம் பைரிடர்க்ஸின் மற்றும் மெதியோனைன் உள்ள வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக் குறைவு என்கிறது ஓர் ஆய்வு. 


💊மாதுளம் பழம்: 


இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் `சி' கந்தகம் பாலிடெண்ட்ஸ், ஐசோபிளேவோன்ஸ் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடென்டு அளவு 135மிகி/100கி உள்ளது. நுரையீரல், புராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதாக சொல்லப்படுகிறது. 


💊திராட்சை: 


இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி', கரோட்டின், எலாஜின் ஆசிட், காஃபெயக் ஆசிட் உள்ளன. இதன் பழத்தோலில் ஆந்தோசையானின்கள் மற்றும் ரெஸ்வெரட்ரால் உள்ளன். ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அளவு 85மிகி/100 கிராம் உள்ளது. ரெஸ்வெரட்ரால், குடல் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. 


இதன் விதையிலும் இச்சக்தி உள்ளது. டானின் என்ற பாலிபெனால் திராட்சை தோல் மற்றும் விதையில் உள்ளது. கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. குயர்செடின் கருப்பு திராட்சையிலும், காய்ந்த திராட்சையிலும் உள்ளன. தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை திராட்சைப்பழம் மட்டும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த பெண் புற்றுநோயாளி ஒருவர், குணமடைந்ததாக மருத்துவ தகவல் கூறுகிறது. 


💊பப்பாளி: 


இதில் நார்ச்சத்து, கால்சியம், கந்தகம், பீட்டாகரோட்டின், வைட்டமின் `இ' கிரிப்டோ சாந்தின், பெப்பைன், என்சைம் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 50 மிகி/ 100 கி உள்ளது. குடல் புற்று, புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 


💊சீத்தாப்பழம்: 


இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி' உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 202மிகி/ 100கி உள்ளது. சீத்தாப்பழத்தின் மூலம் பலர் புற்றுநோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. தொண்டை, குடல், ரத்தப்புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 


💊கொய்யா: 


வைட்டமின் `சி' , நார்ச்சத்து, கால்சியம், லைகோபீன் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 496மிகி/100கி உள்ளதால் புற்றுநோய்கள் வரால் தடுக்கிறது. 


💊எலுமிச்சம்பழம்: 


நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி' பீட்டா கரோட்டின், லிமோநீன், ஃபர்ரோகௌ மரைன்ஸ், ஃபளேவோனால்க்ளை கோசைட்ஸ், சிட்ரிக் ஆசிட், மாலிக் ஆசிட், பொட்டாசியம் சிட்ரேட் உள்ளதால் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 


🇨🇭புற்றுநோயைக் குறைக்கும்🇨🇭 காய்கறிகள்❓


💊உருளைக்கிழங்கு: 


புற்றுநோயை எதிர்க்கும் பொருள் தோலின் உட்பாகத்தில் இருப்பதால் உருளைக்கிழங்கைத் தோலுடன் சாப்பிட வேண்டும். பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும் உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது. 


💊பாகற்காய்: 


செயின்ட்லூயிஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். கருவுற்ற பெண்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் பாகற்காய் உண்பதைத் தவிர்க்கவும். 


💊வெங்காயம்: 


வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால் வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது. 


💊தக்காளி: 


ஆண்கள் வாரம் பத்துமுறை தக்காளி சாப்பிட்டால் புராஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்காமல் சாப்பிட்டால் குடல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் வரும் ஆபத்து 60% குறைவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 


தக்காளியில் உள்ள லைகோபீனின் சக்தியானது , கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதிகரிக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. செல்களைக் கொல்லவும் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது. 


💊முட்டைகோஸ்: 


கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் தடுக்கிறது. கீமோதெரபியுடன் முட்டைகோஸ் சாற்றை, புரோகோலி மற்றும் காலிஃபிளவர் சாற்றுடன் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கணையப் புற்றுநோய் வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும் நோயைத் தடுப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆராய்ச்சி. 


💊சாலட்💊


வெங்காயம், காரட், வெள்ளரி, தக்காளி சாலட் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவு ஆகும். பெண்கள் கருவுறுவதற்கு முன்பும் (சுமார் 6 மாதம் முதல் 1 வருட காலத்துக்கு) கருவுற்ற காலத்திலும், குழந்தைக்குப் பால் கொடுக்கும் 6-18 மாத காலத்திலும் புற்றுநோய் எதிர்ப்பு உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு வருவதுடன் மற்ற அறிவுரைகளையும் கடைப்பிடித்து வந்தால் குழந்தைகளுக்கு மூளைக்கட்டி வருவதையும், அது புற்றுநோய் கட்டியாக மாறுவதையும், ரத்தப் புற்றுநோய் போன்றவைகள் வருவதையும் தவிர்க்கலாம்.


அத்துடன் இவ்வகை உணவுகளைக் குழந்தைகள் சிறுவயதில் விரும்பிச் சாப்பிடுவார்கள். காரணம், அவர்களுடைய ஜீன்களில் அவை பதிவாகி விடுவதால் அந்த வகை உணவுகளை அவர்கள் விரும்புவார்கள். பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற…… 


தைராய்டு புற்று, 


கணையப் புற்று, 


குடல் புற்று, 


சிறுநீர்ப்பை புற்று 


போன்றவற்றை நிச்சயம் வராமல் தடுக்கலாம்....


🔴#ஆங்கில……


மருந்துகளுடன் சேர்த்து எடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி