விந்து வீரியமாக

 🌿உயிரணுக்கள் நன்றாக ஊர்ந்து செல்லும் தன்மை பெற


பேரிச்சம்பழம் 500 கிராம்

வென்பூசணி சாறு 500 மில்லி 

சாராபருப்பு 35 கிராம் 

அக்ரூட் பருப்பு 35 கிராம் 

பாதாம் பருப்பு 35 கிராம் 

பிஸ்தா பருப்பு 35 கிராம் 

கசகசா 35 கிராம் 

கருவேலம் பிசின் 35 கிராம் 

பாதாம் பிசின் 35 கிராம் 

முருங்கை பிசின் 35 கிராம் 

ஆவாரம் பிசின் 35 கிராம்

 

மேற்படி சரக்குகளை சூரணம் செய்து வைத்துகொண்டு 


பூசணிச் சாற்றில் 400 கிராம் கருப்பட்டி சேர்த்து அதோடு 500 மில்லி பசும்பால் சேர்த்து கலந்து சிறுதீயிட்டு எரிக்கவும் 

பாகுபதத்தில் 

முன்பு சூரணம் செய்து வைத்துள்ள சரக்குகளை கலந்து கிண்டி இரக்கவும் 


லேகியம் ஆறிய பின் 350 மில்லி நெய் உருக்கி லேகியத்தில் சேர்த்து கிளறி பத்திரப்படுத்தி வைத்துகொண்டு இதிலிருந்து காலை மாலை இருவேளை 3 கிராம் அளவு சாப்பிட்டு பால் அருந்திவர


ஆண்மை வீரியம் பெறும் தாம்பத்திய நேரம் நீடிக்கும் உடல் உஷ்ணம் குறையும் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் உயிரணுக்கள் நன்றாக ஊர்ந்து போகும் தன்மையை உருவாக்கும்.


ஆண்மை குறைவு, குழந்தையின்மை,  நரம்பு தளர்ச்சி, விந்து விரைவில் வெளிபடுதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்கள் கருப்பை  பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் 100% money back guaranty உடன் வைத்தியம் தரப்படும்.. T&C Apply...


மருந்தின் விலை Rs.4000 ஒரு மாதத்திற்கு. ( லேகியம் 500g, மாத்திரை 60nos).


பத்தியம்: கோழி கறி, புளி, போதை பொருட்கள் தவிர்க்கவும்.


Bogarmuni siddha herbal clinic 

Contact. +91 7339640433

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி