மங்கு மறைந்து குணமாக

 🇨🇭#முகத்தில்_உள்ள #பரு_மங்கு_கரும்புள்ளி……


🇨🇭#மறைய_எளிய_மூலிகை #வைத்தியம்…❓❓❓


💊 #தேவையான_பொருட்கள்❓


1.முல்தானிமட்டி பொடி - 1 ஸ்பூன் அளவு


2.பூலங்கிழங்கு பொடி  - 1 ஸ்பூன் அளவு


3.வெட்டிவேர் பொடி- 1 ஸ்பூன் அளவு


4.குப்பைமேனி பொடி - 1 ஸ்பூன் அளவு


5.கருப்பு நன்னாரி வேர் பொடி - 1 ஸ்பூன் அளவு


6.அதிமதுரம் பொடி - 1 ஸ்பூன் அளவு


7.சிகப்பு சந்தனம் பொடி - 1 ஸ்பூன் அளவு


💊 #செய்முறை❓


✍️ மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இதனை வாங்கி கொள்ளுங்கள்


✍️ கூறிய அளவுகளை சரிசமமாக எடுத்து கொள்ளுங்கள்


✍️ அதற்கு தேவையான அளவு ரோஸ் வாட்டர் அல்லது தயிர் கலந்து கொள்ளுங்கள்


✍️ ஒரு வகை பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்


👉 #பயன்படுத்தும்_முறை❓


காலை வேலை மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும்...

குளிப்பதற்கு 30நிமிடம் முன்பு முகத்தில் தடவி நன்கு காய வையுங்கள் 30 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவி விடவும்


இதை வாரம் ஒரு முறை அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும்...அடிக்கடி கூடாது


👉 #மருத்துவ_நன்மைகள்❓


🔅 இது முற்றிலும் இயற்கையானது இது பயன்படுத்தும் பொழுது முகத்தில் உள்ள அழுகை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது இதனால் முகம் பொலிவு பெறும்

மரு, மங்கு,கரும்புள்ளி,கருவளையம் ஆகியவை நீங்கள்


🔅 முக்கியமாக வயதுக்கு வந்த காலத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் அனைத்து முக பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வு 


ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி