Pineal gland
🇨🇭#பீனியல்_சுரப்பி [#pineal_gland] 🇨🇭#பற்றி_தெரிந்துகொள்ளுங்கள்❓ ✴ முதுகுநாண்களின் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையேயும் மூளையின் நடுப்பகுதியிலும் காணப்படும் ஒரு அரிசியின் அளவே உள்ள சிறிய சுரப்பி ஆகும். இதுதான் மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும். இது ஐந்து முதல் எட்டு மில்லி மீட்டர்(5-8mm) அளவே உள்ளது. இது உடல் செயல் பாட்டில் பெரும் பங்கினை வகிக்கிறது. இது மிகச் சிறியது. இதன் அளவு (8x4x4)மி.மீ ஆகும். இதன் சராசரி எடை 120 கிராம்(120gm) ஆகும். இது செரட்டோனினின் வழிப்பொருளான தூக்கத்தினைத் தூண்டும் மெலட்டோனினைச் சுரக்கிறது.மெலட்டோனின்தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) எதிர்க்கவும், பெண்களின் முதல் மாதவிடாயை முறைப்படுத்தவும் துணை நிற்கிறது. இந்த சுரப்பின் செயல்பாட்டினை நிறுத்தினால் தூக்கம் கெடுவதுடன் பல திடுக்கிடும் உடல்நலக் குறைவுகளும் ஏற்படுகிறது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல்/பீனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இச் சு...