Posts

சமைக்கும் பாத்திரம் பண்பு

 சமைப்பதற்கு உகந்த பாத்திரங்கள் எவை ?... எவற்றில் சமைத்தால் அவற்றால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் எத்தனை சதவீதம் என்று காண்போமா ? கோட்டிங் அடிக்காத மண்பாண்டம் – 100% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். வெண்கலம் – 97% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். பித்தளை – 95% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். எவர்சில்வர் - 60% சத்துகள் நம் உடலுக்கு கிடைக்கும். அலுமினியம் - 10% சத்துகள் தான் நம் உடலுக்கு கிடைக்கும். மேற்கண்டவைகளில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் தான் நமக்கு  சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை  மற்றும் இதர வியாதிகளுக்கு காரணம் ஆகிறது. தவறாமல் சரியான உணவை  சாப்பிட்டும் எனக்கு குணம் ஆகவில்லையே என்று சொல்பவர்கள் அதற்கு உங்கள் வீட்டு பாத்திரங்கள் ஒரு காரணமா? என்பதை நீங்கள் நிச்சயமாக ஆராய வேண்டும். எந்த ஆகாரத்தை சமைத்தாலும் இயற்கையான காற்று, வெளிச்சம் கலந்து இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமானம் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். பிரஷர் குக்கரில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான இயற்...

சூரணம் bp

 உயர் ரத்த அழுத்தம் குறைய எளிய இயற்கை சூரணம் செய்முறை விளக்கம் 👉 தேவையான மூலப்பொருட்கள் 1.கருங்காலிப்பட்டை - 50g 2.சதக்குப்பை - 25g 3.சீரகம் - 25g 4.ஏலக்காய் - 10 👉 செய்முறை விளக்கம் ✍🏿 கருங்காலி பட்டை,சதக்குப்பை ஆகியவற்றை நன்கு அலசி சுத்தம் செய்து சூரிய ஒளியில் காயவைத்து கொள்ளுங்கள் ✍🏿 சீரகம் நன்கு வருத்து கொள்ளுங்கள் ✍🏿 ஏலக்காய் விதையுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். ✍🏿 இப்பொழுது தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்று அரைத்து சலித்து வைத்து கொள்ளுங்கள் ✍🏿 முக்கியமாக காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள் 👉 சாப்பிடும் முறை தினசரி காலை அல்லது இரவு உணவுக்கு முன் 100மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து குடிக்கவும் சுவைக்கு நாட்டு சக்கரை சேர்த்து கொள்ளுங்கள் 👉 மருத்துவ நன்மைகள் 🔅இதை தேவைப்படும் பொழுது அல்லது தொடர்ந்து எடுக்கலாம் 🔅இதனால் ரத்த அழுத்தம் குறையும்,படப்படப்பு சரியாகும்,கைகால் நடுக்கம் சரியாகும் தலைச்சுற்றல் நீங்கும் 🔅இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது அனைவரும் பயன்படுத்தலாம் 🙏🏼ரிஷிநேத்ரா🙏🏼

குறட்டை தீர

 🔯#குறட்டை_வர_காரணமும்❓ 🔯#இயற்கை_முறையில்_தீர்வும்❓❓ தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. குறட்டை விடுவதால் அருகில் உள்ளவர்களுக்கும் தூக்கம் கெடுகிறது. ✍️உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும். மது அருந்துவதால் தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மதுவை தவிர்க்கவும். ✍️நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பக்கவாட்டில் படுக்கவும். மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். ✍️தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீரான சுவாசம் கிடைக்கும். ✍️புகை பிடித்தால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகும். குறட்டை தொல்லை அதிகரிக்கும். எனவே புகைபிடிப்பதை தவிர்க்கவும். ✍️தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை தீரும். ✍️இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும். இது தொண்டைக்கு இதமளிக்க...

எடை குறைய உணவு

 🇨🇭#தாய்மார்களுக்கான…… 💊#வெயிட்_லாஸ்_ஈஸி_ரெசிபி…❓💊 ✳ உடல் எடையை குறைப்பது சவாலான விஷயம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடுதலும்……❗ கொஞ்சம் ஹெல்த்துக்கான விழிப்புணர்வு இருந்தாலே போதும்.❗ எடையைக் குறைக்க முடியும்.  உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான சில ரெசிபிகளை சாப்பிட்டால் எடையும் குறையும்.  அதே சமயம் அதிக பசியும் எடுக்காது.  சிறந்த ரெசிபிகளை செய்வது எப்படி  எனப்பார்க்கலாம்.❓❗ . 💊 #வெயிட்_லாஸ்_ரெசிபி💊 ✳ எடையை குறைக்கும் தினை கிச்சடி ❓தேவையானவை❓ துருவிய கேரட் - ½ கப் பாசி பருப்பு - ¾ கப் தினை - ¾ கப் நெய் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - ¼ டீஸ்பூன் இந்துப்பு - சிறிதளவு ⭐ செய்முறை❓ தினையும் பாசி பருப்பையும் நன்கு கழுவி 20 நிமிடங்களாவது ஊற வைக்கவும். குக்கரில் நெய் ஊற்றி சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளிக்கவும். துருவிய கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின், ஊறவைத்த தினை, பாசி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான இந்துப்பு சேர்க்கவும். தேவையான அளவு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவிடவும். இறக்கும்முன் கொத்தமல்லி தூவி இற...

சிசேரியன் பிரசவம்

 🇹🇷#முதல்_பிரசவம்_சிசேரியன்_ஆகும் #போது……❗❗❗❗ 🇹🇷#இரண்டாவது_பிரசவம் #சுகபிரசவத்துக்கு_சாத்தியமா…❓❓❓ 👉என்பது பலரது கேள்வியாக❓ இருக்கிறது. இது சாத்தியமா என்ன என்வென்பதை பார்க்கலாம்.   🔯 பெண் கருத்தரித்த பிறகு பிரசவக்காலத்தில் அவரது உடல் நிலையின் ஆரோக்கியம் பொறுத்து அது சுகப்பிரசவமாகவோ அல்லது சிசேரியனாகவோ செய்யப்படுவது வழக்கம். ⏩ முதல் குழந்தை தவிர்க்க முடியாத சூழலில் சிசேரியனாக ஆன பிறகு இரண்டாவது முறை கருவுற்றதும் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் இந்த பிரசவம் சுகப்பிரசவமாக சாத்தியம் இருக்கிறதா என்பதுதான். ⏩ இது சாத்தியமாகுமா என்பதை இரண்டாவது கர்ப்பத்தின் போது அப்பெண்ணின் உடல் ஆரோக்கியம், உடலில் ஏதேனும் குறைபாடு போன்றவற்றை கொண்டு தான் முடிவு செய்ய முடியும். எனினும் இதற்கான முயற்சியாக என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்தும் பார்க்கலாம். ⭕#குழந்தையின்_எடை ▶முதல் குழந்தை உடல் எடை அதிகமாக அதாவது3.7 கிலோவுக்கு மேல் அதிகமாக இருக்கும் போது பெருமளவு சுகப்பிரசவத்துக்கு சாத்தியமில்லாமல் சிசேரியன் செய்யப்பட்டிருக்கலாம். ▶குழந்தையின் எடை 2. 7 இருந்தால் சரியான அளவு. இந்த எடையால்...

கால் நரம்பு சுருட்டல் குணமாக

 🔯#வெரிகோஸ்வெயின்  #என்ற……… 🔯#இரத்த_நாளவீக்க_நோய்கான…❓ 💊💊#வீட்டு_கை_வைத்தியம்…💊💊💊 . ✴ #வெரிகோஸ்_நரம்பு_முடிச்சி #நோய்_என்றால்_என்ன❓ பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா?  ⭕👉 #உண்மைதான்…… இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய  நோய் அல்ல.  நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்...

இதய அடைப்பு நீங்க

 ரத்த குழாய் அடைப்பு நீங்க.. நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில்  (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.  தயவு செய்து கவனியுங்கள்.  உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.  ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்  செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.  தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு  பரிந்துரைக்கப்பட்டார்.  இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.  தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்  தெரிவித்தார்.  ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.  மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்  ரூ2,...