சமைக்கும் பாத்திரம் பண்பு

 சமைப்பதற்கு உகந்த பாத்திரங்கள் எவை ?...


எவற்றில் சமைத்தால் அவற்றால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் எத்தனை சதவீதம் என்று காண்போமா ?


கோட்டிங் அடிக்காத மண்பாண்டம் – 100% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும்.


வெண்கலம் – 97% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும்.


பித்தளை – 95% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும்.


எவர்சில்வர் - 60% சத்துகள் நம் உடலுக்கு கிடைக்கும்.


அலுமினியம் - 10% சத்துகள் தான் நம் உடலுக்கு கிடைக்கும்.


மேற்கண்டவைகளில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் தான் நமக்கு 

சர்க்கரை வியாதி,

முழங்கால் வலி,

விரைவில் முதுமை 

மற்றும் இதர வியாதிகளுக்கு காரணம் ஆகிறது.


தவறாமல் சரியான உணவை  சாப்பிட்டும் எனக்கு குணம் ஆகவில்லையே என்று சொல்பவர்கள் அதற்கு உங்கள் வீட்டு பாத்திரங்கள் ஒரு காரணமா? என்பதை நீங்கள் நிச்சயமாக ஆராய வேண்டும்.


எந்த ஆகாரத்தை சமைத்தாலும் இயற்கையான காற்று, வெளிச்சம் கலந்து இருக்க வேண்டும்.


சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமானம் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.


பிரஷர் குக்கரில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான இயற்கை  காற்றும், சூரிய ஒளியும்  படுவதற்கான வாய்ப்பே இல்லை. 


இது முழுவதுமாக விஷமானது.


அதே நேரத்தில் சோறு பொங்கி அதை வடித்துதான் சாப்பிட வேண்டும்.


பிரஷர் குக்கரில் சோறு பொங்கினால் சோற்றை வடிக்க இயலாமல் நம் உடலில் பிளட் பிரஷர் மட்டுமே மிஞ்சும்.


சாக்கிய பௌத்த மேசானிய யூத பிரிட்டிஷ்காரன்களால் சிறைச் சாலையில் இருந்த நம் சுதந்திர போராட்ட வீர போராளிகளை சக்தி அற்றவர்களாக ஆக்குவதற்காக நம் தேசத்திற்கு அலுமினிய பிரஷர் குக்கரில் சமைக்கும் முறை கொண்டு வரப்பட்டது.


எவ்வளவு ஆபத்தான விஷப்  பாத்திரங்களில் நாம்  உணவருந்தி வாழ்கிறோம் என்பது நீங்கள் இனியாவது சிந்திக்க வேண்டிய விஷயம்.


பழமையை போற்றுவோம் !

ஆரோக்கியமாக வாழ்வோம் !

நோய்கள் இல்லாத 

அடுத்த தலைமுறைக்கு 

வழி காட்டுவோம் !


தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.


தயவு செய்து பகிர்வோம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி