சூரணம் bp

 உயர் ரத்த அழுத்தம் குறைய எளிய இயற்கை சூரணம் செய்முறை விளக்கம்


👉 தேவையான மூலப்பொருட்கள்


1.கருங்காலிப்பட்டை - 50g

2.சதக்குப்பை - 25g

3.சீரகம் - 25g

4.ஏலக்காய் - 10


👉 செய்முறை விளக்கம்


✍🏿 கருங்காலி பட்டை,சதக்குப்பை ஆகியவற்றை நன்கு அலசி சுத்தம் செய்து சூரிய ஒளியில் காயவைத்து கொள்ளுங்கள்


✍🏿 சீரகம் நன்கு வருத்து கொள்ளுங்கள்


✍🏿 ஏலக்காய் விதையுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள்.


✍🏿 இப்பொழுது தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்று அரைத்து சலித்து வைத்து கொள்ளுங்கள்


✍🏿 முக்கியமாக காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள்


👉 சாப்பிடும் முறை


தினசரி காலை அல்லது இரவு உணவுக்கு முன் 100மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து குடிக்கவும் சுவைக்கு நாட்டு சக்கரை சேர்த்து கொள்ளுங்கள்


👉 மருத்துவ நன்மைகள்


🔅இதை தேவைப்படும் பொழுது அல்லது தொடர்ந்து எடுக்கலாம்


🔅இதனால் ரத்த அழுத்தம் குறையும்,படப்படப்பு சரியாகும்,கைகால் நடுக்கம் சரியாகும் தலைச்சுற்றல் நீங்கும்


🔅இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது அனைவரும் பயன்படுத்தலாம்


🙏🏼ரிஷிநேத்ரா🙏🏼

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி