இரத்த. அணுக்கள் பெருக

 🇨🇭#இரத்தத்தில்_ஹீமோகுளோபின் #அதிகரிக்க……❓❓❓❓


💊#தேவையான_மூலப்பொருட்கள்❓


1.உலர் அத்திப்பழம் – 1/4 கிலோ


2.உலர் கருப்பு பேரீச்சம்பழம் – 1/4 கிலோ


3.உலர்ந்த கருப்பு திராட்சை – 1/4 கிலோ


4.தேன் – 1/4 லிட்டர்


💊#செய்முறை❓


மேற்கூறிய பழங்களை உலர் பழங்களாக வாங்கி கொள்ளுங்கள்


✍🏿முடிந்த அளவு தரம் அதிகமான உலர் பழங்களை வாங்கி கொள்ளுங்கள்


✍🏿1/4 லி சுத்தமான தேனில் மேற் கூறிய அளவுள்ள பழங்களை பொடியாக நறுக்கி தேனில் ஊற வைக்கவும்


✍🏿சுமார் 7 நாட்கள் வரை ஊறியதும் சாப்பிட தொடங்கலாம்


💊#சாப்பிடும்_முறை❓


தினமும் இரவு 1 அல்லது 2 ஸ்பூன் அளவு நேரடியாக சாப்பிடவும் முடிந்தால் பால் குடித்தால் மிகவும் நல்லது 


இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது ஆனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது


⭐#பலன்கள்❓


1.ரத்தம் அதிகம் உற்பத்தி ஆகும்

2.ரத்த அணுக்கள் அதிகரிக்கும்

3.உடல் பலம் பெறும்

4.தேகம் நிறம் மாறும்

5.உடல் எடை கூடும்

6.உடல் சோர்வு நீங்கும்

7.தூக்கம் அதிகரிக்கும்

8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி