கால் ஆணி குணமாக

 காலில் ஆணி உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சையின்றி இயற்கை முறையில் அகற்ற அருமையான ஒரு வழி -


தேவையான பொருட்கள் -


1 டீ ஸ்பூன் அளவுக்கு :- சிறிய வெங்காய பேஸ்ட்,


1 டீ ஸ்பூன் அளவுக்கு :- 2 பெரிய பூண்டு பேஸ்ட்,


1 டீ ஸ்பூன் அளவுக்கு :- இஞ்சி பேஸ்ட் மற்றும்


1 டீ ஸ்பூன் அளவுக்கு :-  மஞ்சள் பொடி


இந்த 4 பொருட்களின் கலவையை ஒரு வெற்றிலையில் வைத்து 10 நிமிஷம் அழுத்தி பிடிக்கும் போது இந்த கலவையின் சாறு காலில் இருக்கும் ஆணியின் கடை வேருக்கு இறங்கும். அந்த வலி அளவுக்கு அதிகமாக இருக்கும். பொறுத்து கொண்டால் முழு ஆணியும் வெளியில் வந்து விடும்.


சில நேரங்களில் அந்த ஆணியுடன் சிறிது ரத்தமும் வர வாய்ப்புள்ளது.


பயப்பட தேவையில்லை.

ரத்தம் வந்தால் முழுவதும் வந்து விட்டது என அர்த்தம். ரத்தம் வரவில்லையென்றால், 1 வார இடைவெளியில் மீண்டும் ஒரு முறை இதே முறையை கடை பிடித்து பலன் பெறுங்கள்.


தகவல் - எஸ்.ஜெ.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி