Posts

கானாம் வாழை கூட்டு

 ஆண்மையை வீறு கொண்டு எழ செய்யும்  கானாம் வாழை கீரை துவையல்  கானாம் வாழை கீரை .............  ஒரு கைப்பிடி  மிளகு .......  .................         .கால் தேக்கரண்டி  சீரகம் .......  .....................       .கால் தேக்கரண்டி பூண்டு ...............................        ஐந்து பற்கள்  இஞ்சி ...................... ..............     பத்து கிராம்  கடலைப் பருப்பு ............       ஐம்பது கிராம்  மிளகாய் வற்றல் ......  .............  ஐந்து  நல்லெண்ணெய் ........... ............. தேவைக்கு  மஞ்சள் தூள் ........... ..........    சிறிது  உப்பு ........................................     தேவையான அளவு  ஒவ்வொரு பொருளாக நல்லெண்ணையில் போட்டு வதக்கி துவையலாக அரைத்து நாள்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் முறுக்கேறும் ஆண்மையை வீறு கொள்ள செய்யும்  அடிக்கடி வரும் முறை சுரம் குணமாகும்  அரிசி...

கல்லீரல் பாதுகாப்பு

 🔥 குடிகாரன்களுக்கும் பாக்கெட் எண்ணெய் உபயோகிப்போருக்கும் ஒரே மாதிரி கல்லீரல் Liver பஞ்சர் ஆகிறதே...ஏன் ?. கல்லீரல் நம் உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மிகவும் முக்கியமான நம் கல்லீரல் கெட்டுப் போனால் சர்க்கரை வியாதி,கிட்ணி பெயிலியர், நுரையீரல் பாதிப்பு, கொழுப்பு செமிக்காமல் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமக்கு உருவாகும். குடிகாரன்களுக்கு முதலில் சீரழிவது கல்லீரல் Liver தான். குடிக்காத எங்களுக்கு ஏன் கல்லீரல் பிரச்சனை வருகிறது என்று பலர் எண்ணுகிறார்களே தவிர அவர்களுக்கு பிரச்சனையின் ரூபம் புரிவது இல்லை. மஞ்சள் தூளில் செல்ஃபாஸ், சன்செட் யெல்லோ, டார்ட்ராசின், கார்மோசின் போன்ற நிறமிகளும், அதிக நாட்கள் கெடாமலிருக்க சோடியம் பென்ஜோவிட் என்ற ரசாயனமும், சுவையைக் கூட்ட அஜினோமோட்டோவும், மசாலாப் பொடிகளில் கலந்து,உணவுகளில் கலந்து விற்று மக்களின் ஆரோக்கியத்தை நித்தமும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். நான் சிகரெட் குடிப்பது இல்லை, நான் சாராயம் குடிப்பது இல்லை என்று மார் தட்டுவோர்கள் செக்கு சமையல் எண்ணெய்க்கு பதில் பாக்கெட் பெட்ரோலியம் எண்ணெய் உபயோகித்தால் க...

ஆழ்வார்கள்

 12 ஆழ்வார்கள்: தமிழ் மொழியை, சமஸ்க்ருதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள். ஸ்ரீமன் நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள். தமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க  ஆழ்வார்கள் செய்த தமிழ் தொண்டே காரணம். 12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள். இந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ: 1. பொய்கை ஆழ்வார். இவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றினார்) 2. பேயாழ்வார். இவர் மைலாப்பூர் - சென்னையில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்) 3. பூதத்தாழ்வார். இவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்) 4. திருமழிசை ஆழ்வார். இவர் திருமழிசை ஊரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்) நான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர். ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்த...

இருமல் காரணம்

 மீள் பதிவு. இருமலின் வகைகள் மற்றும் அது உருவாகும் காரணங்கள் பற்றி huang di மற்றும் Qi Bo இருவரும் (The Yellow Emperor’s Classic of medicine chapter 38) கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர். ஹுவாங் டி கேட்கிறார்.  “நுரையீரல் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது  இருமல் வருவது ஏன்? ”  Qi Bo பதிலளித்தார்,  இது நுரையீரலோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, ஐந்து Zang மற்றும் ஆறு Fu உறுப்புகளில் ஏதேனும் ஒன்று சமநிலையற்று இருக்கும் போது ஒருவருக்கு இருமல் ஏற்படலாம். ஹுவாங் டி கேட்டார்,  "பல்வேறு வகையான இருமல், அவற்றின் நோயியல் மற்றும் குறிக்குணங்கள் பற்றி எனக்கு விளக்க முடியுமா? Qi bo பதிலளித்தார்,  தோல் மற்றும் உடலின் ரோமங்கள் அனைத்தும் (தலைமுடியை தவிர) வெளிப்புற உடலில் உள்ள நுரையீரலின் வெளிப்பாடுகளாகும்.  இவையே வெளிப்புற நோய் காரணிகளிடமிருந்து  உடலைக்காக்கும் முன்வரிசை பாதுகாப்பாளர் எனலாம்.  எப்போது தோலுக்கடியில் பாயும் பாதுகாப்பு சக்தியானது (Wei Qi) தேக்கமடைந்து,  நோய்க்காரணிகள் தாக்குகிறதோ, அப்போது நுரையீரலின் Qi ஐ பரவச்செய்யும் பணி பாதிக்கப்படும்.  இவ...

உடல் பலம் பெற

 உடல் பலம் குறைவு சரியாக காற்பலம் சாலாமிசிறியைப்  பசும்பாலில் 4 மணி நேரம் ஊறவைத்து சீனாக் கற்கண்டை பொடி செய்து போட்டு அப்படியே சாப்பிடவும் பல நாள் தொடர்ந்து சாப்பிட உடல் பலக்குறைவு நீங்கி உடலுக்கு வலுவும் இரத்த விருத்தியும் உண்டாகும் 40 நாட்கள் போதுமானது குருவே துணை அகத்தியர் குடில்

பூண்டு பசுமஞ்சள் தேங்காய் எண்ணெய்

 பூண்டு பச்ச மஞ்சள் (பசுமஞ்சள், மஞ்சள் கிழங்கு) தேங்காயெண்ணெய்  இதுதான் #பூபதே பூண்டு 1/2 3/4 பல் சிறிதாக வெட்டி தண்ணீர் குடித்து விழுங்குதல். லோ சுகர்/லோ பிரசர் ஆனால் பூண்டு பல் எண்ணிக்கையை குறைக்கவும். #பசுமஞ்சள் விரல் நீளம் தோல் நீக்கி மென்னு சாப்பிடுதல் / அரைத்து குடித்தல்  #தேங்காயெண்ணெய் உணவுக்கு 20நிமிடம் முன் 20மிலி குடித்தல் இதன் பயன்கள் தான் 👇👇👇👇👇 பூபதே மூலம் மாத்திரைகள் நிறுத்தப்பட்ட நோய்கள் 1) சுகர் / Diabetes  (high & low both normal) 2) ப்ரஷர் / blood pressure (high & low both normal) 3). கெட்ட கொழுப்பு / Triglycerides  4) மூட்டுவலி / rheumatoid arthritis 5) ஒழுங்கற்ற மாதவிடாய் / irregular period /PCOD/ PCOS/hormonal issues / scanty bleeding 6) ஆண்மை குறைவு / Erection dysfunction 7) தைராய்டு / thyroid 8) ஆஸ்தமா/வீசிங்/நுரையீரல்/சளி/இருமல்/வறண்ட இருமல்/காய்ச்சல்/சைனஸ்/தலைவலி - Asthma/wheezing/lungs/cold/cough/dry cough/fever/sinus/headaches 9) இதய அடைப்பு angioplasty 10) கருக்குழாய் அடைப்பு Laparoscopy 11) எடை குறைப்பு / weight loss 12)...

முருங்கை வைத்தியமும் கியூபாவும்

 *நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்*  *கொரானா நோயென்ன  எத்தனை தொத்து கிருமிகள் வந்தாலும் அஞ்ச தேவை இல்லை..*  *எளிய தமிழ் வழி உணவுமுறைகள்ஒரு நாட்டின் உண்மை வழி பாடம்...* கியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!* கியூபா உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது, அவர்களை உற்றுநோக்கும் உலகம் ஒரு உண்மையினை சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது. 1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனாவில் கொரோனா 2 ஆயிரம் பேரை தாக்கியது வெறும் 84 பேரை தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள், கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. இது எப்படி சாத்தியமாயிற்று என்றால் அவர்கள் மருத்துவம் மேற்குஉலகம் சார்ந்ததல்ல *கிழக்குஉலகம் மற்றும் தமிழ் வழி மூலிகை சார்ந்தது*. காஸ்ட்ரோவும்,  மருத்துவரும், போராளியுமான சேகுவாரும் அன்றே செய்த ஏற்பாடு அது, சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா வகை தமிழ் மருத்துவ மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார்கள், மூலிகை தோட்டம் வீடுகளில் கட்டாயமாக்கப்பட்டு அவைகளை பயன்படுத்த பயிற்சி வகுப்புகள் அரசாங்கம் நடத்தி...