உடல் பலம் பெற

 உடல் பலம் குறைவு சரியாக


காற்பலம் சாலாமிசிறியைப்

 பசும்பாலில் 4 மணி நேரம் ஊறவைத்து சீனாக் கற்கண்டை பொடி செய்து போட்டு அப்படியே சாப்பிடவும் பல நாள் தொடர்ந்து சாப்பிட உடல் பலக்குறைவு நீங்கி உடலுக்கு வலுவும் இரத்த விருத்தியும் உண்டாகும் 40 நாட்கள் போதுமானது


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி