கானாம் வாழை கூட்டு
ஆண்மையை வீறு கொண்டு எழ செய்யும் கானாம் வாழை கீரை துவையல் கானாம் வாழை கீரை ............. ஒரு கைப்பிடி மிளகு ....... ................. .கால் தேக்கரண்டி சீரகம் ....... ..................... .கால் தேக்கரண்டி பூண்டு ............................... ஐந்து பற்கள் இஞ்சி ...................... .............. பத்து கிராம் கடலைப் பருப்பு ............ ஐம்பது கிராம் மிளகாய் வற்றல் ...... ............. ஐந்து நல்லெண்ணெய் ........... ............. தேவைக்கு மஞ்சள் தூள் ........... .......... சிறிது உப்பு ........................................ தேவையான அளவு ஒவ்வொரு பொருளாக நல்லெண்ணையில் போட்டு வதக்கி துவையலாக அரைத்து நாள்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் முறுக்கேறும் ஆண்மையை வீறு கொள்ள செய்யும் அடிக்கடி வரும் முறை சுரம் குணமாகும் அரிசி...