முதுகுத்தண்டு வலிமை பெற

 🇨🇭#முதுகு_தண்டு_வலிமை_பெற 


🇨🇭#நம்ம_வீட்டு_வைத்தியம்❓❓❓❗❗


💊#தேவையான_பொருட்கள்❓


👉பூண்டு(பற்கள்) - 5 எண்ணிக்கை,


👉பால் - 200 மி.லி,


👉மிளகு தூள் - சிறிதளவு,


👉மஞ்சள் தூள் - சிறிதளவு,


👉தேன் - தேவையான அளவு,


👉உலர் திராட்சை - 10 எண்ணிக்கை.


💊#செய்முறை❓


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.


பிறகு 200 மி.லி., பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.


மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.


பிறகு இதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுதூள் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.


பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.


பிறகு இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளவும்.


இப்போது ஒரு சுவையான பானம் தயார் ஆகிவிடும்.


இதனை முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் முதுகு வலி நீங்கி முதுகு தண்டு வலிமை பெறும்.


தேவைப்பட்டால் மீண்டும் மருந்து தயார் செய்து குடிக்கலாம் தவறு இல்லை.


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


    ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி