Posts

Showing posts from September, 2021

பூண்டு தேன்

 🇨🇭#தேனில்_ஊறிய_பூண்டு…❗ 🇨🇭#வெறும்_வயிற்றில்_தினமும் #சாப்பிடுங்கள்❗❗❗❓❓ இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக ‘வயிற்றின் நண்பன்’ என்று கூறுவார்கள். இதனை பூண்டுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றது.  அந்தவகையில் தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.  💊#எப்படி_எடுத்து_கொள்ளலாம்❓ தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது……… 👉#ஒரு_நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். 💊 #தினமும்……… காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது.  ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அ...

Fibroid

 🇨🇭#கர்ப்பப்பையில்_கட்டி…❗ 🇨🇭#ஆபத்தை_அறியாத_பெண்கள்❓❗ காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது. இன்றைய கால கட்டத்தில் ஏராளமான பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கிய பிரச்னை ஃபைப்ராய்டு என்ற கர்ப்பை கட்டி.   #தமிழில்_நார்_திசுகட்டி என்பதுண்டு. இந்த கட்டி ஏற்படுத்தும் பாதிப்பால் கர்ப்ப பையை அகற்ற நேர்வதும் சகஜம்.  70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். பலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல் நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட.  ☀ கர்ப்பப்பை கட்டி எதனால்    ஏற்படுகிறது❓ ☀ காரணங்கள் என்ன❓ ☀ புற்றுநோயாக மாறுமா❓ ✳ எதனால் வருகிறது…❓   ★ நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் சம நிலையில்லாமை, ★ நோய் எதிர்ப்பு சக்தி அளவுக்கு அதிகமா வேலை செய்தால் அலர்ஜி, (தோல் & தூசி) ஆஸ்துமா,கட்டிகள், இரத்தம் புற்று நோய் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். ★ நோய் ...

பக்கஙாதம் குணமாக

 🇨🇭#பக்கவாதம்_குணமாக……❓❓❓ 🇨🇭#வீட்டு_வைத்தியம்.❓❓❓ 👉 #மருந்து01 1) அக்கரகாரம்                 -  25 கிராம்            அமுக்கரா                     -  25 கிராம்            மிளகு                            -  25 கிராம்            வால்மிளகு                  -  25 கிராம்            வாய்விளங்கம்           -  25 கிராம்            பூனைக்கா- விதை     -  100 கிராம் சித்திர மூல வேர்ப்படை     -  100 கிராம்                   மஞ்சள்                  -...

கர்ப்பம் தரிக்க

 உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் கு...

நெஞ்சுவலி நீங்க

 நெஞ்சு வலி நீங்க:- துளசி இலை – 100 கிராம் ஆடாதொடைஇலை  – 50 கிராம் அதிமதுரம் – 50 கிராம் ஓமம் – 50 கிராம் மிளகு – 50 கிராம் சுக்கு – 50 கிராம் ஏலக்காய் – 50 கிராம் கருஞ்சீரகம் – 50 கிராம்  இவைகளை ஒன்றாக்கி தூள் செய்து காலை  உணவுக்குப்பின்னும், இரவு உணவிற்கு ஒரு  மணிநேரம் முன்பும் இருவேளை ஒரு தேக்கரண்டி  அளவு (5 கிராம்) தேனுடன் கலந்து சாப்பிட்டு  வர… நெஞ்சு வலி, படப்படப்பு, இழுப்பு,மயக்கம்,  அதிக  இரத்த அழுத்தம்  ஆகியவை தீரும்.

பாலியல மருத்துவம்

 #கணவன்_மனைவி #பாலியல்_இயற்கை #மருத்துவக்_குறிப்புகள் :- ♦மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?  1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும். 2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும். ♦வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா?  ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும். ♦கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க :  புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத...

அத்திப்பழ ஜீஸ்

 தொடர்ந்து அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் உடல் எடையை குறைக்குமா...? எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும். காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். மேலும் அத்திப்பழத்திலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.   உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள் : அத்திப்பழம் - கால் கிலோ,  பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு, இஞ்சி - 1 துண்டு, தேன் - 1 டீஸ்பூன், பால் - 1 கப்.   செய்முறை : அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அ...

காது பிரச்னைகள் தீர

 காது செவிடு குணமாக தைலம்.  வில்வயிலைப் பழுப்பும் 50 கிராம்  வெள்ளாட்டு கோமியம் 100மில்லி   எள்ளு எண்ணை 225 மில்லி  மூன்றையும் கலந்து காய்ச்சி வடித்து வைத்து க்கொண்டு காதில் இரண்டு துளி விட்டு பஞ்சு வைத்து அடைத்து வர செவிடு குணமாகும். பதஞ்சலி ஈஸ்வரன்

உணவும் குணமும்

 நாம் அன்றாடம் உண்ணுகின்ற உணவின் மூலமாகவே  உயர்ந்த குணத்தை பெறலாம் உயர்ந்த மனிதனாய் வாழலாம்    நாம் அன்றாடம் வழக்கமாக உண்ணும் உணவின் மூலம் உடலில் எப்படி வாதம் பித்தம் சிலேத்துமம் மாறுபட்டு இதன் மூலம் நமக்கு நன்மையும் தீமையும் ஏற்படுகின்றதோ அதைப்போல    நாம் உண்ணுகின்ற உணவின் மூலம் நமது குணமும் உயர்ந்த குணமாகவும் தாழ்ந்த குணமாகவும் மாறுபடும் அதாவது  உலகில் வாழும் மக்கள் அனைவரும் தனித்தனி குணத்தை பெற்றிருந்த போதிலும் பொதுவாக சாத்வீக குணம்  ராஜச குணம் தாமச குணம்   என்று சொல்லக்கூடிய இந்த  முக்குணங்களில் ஏதாவது ஒரு குணத்தை சார்ந்தே மண்ணில் மாணிடராய் உயிர் வாழும் நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்  இதுவே மானிட வர்க்கத்தின் மனிதகுணங்களின் நியதியாகும் இதுவே இயற்கையின் விதியாகவும் இருக்கின்றது சாத்வீக குணம் என்பது  சிவ நிலையை குறிக்கும் இராஜச குணம் என்பது  விஷ்ணு நிலையை குறிக்கும் தாமச குணம் என்பது  பிரம நிலையை குறிக்கும் தாமச குணத்தை தருகின்ற மொச்சை  கத்திரிக்காய்  முள்ளங்கி  முந்திரி  உருளைக்கிழங்கு...

உடல் எடை குறைய

 🇨🇭#ஒரே_மாதத்தில்_10_கிலோ  #வெயிட்_குறைக்கலாம்❗❗❗❗ ⭐ இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும். 💊#தேவையான_பொருட்கள்❓ சீரகப்பொடி – 1 ஸ்பூன் பட்டைத்தூள் – கால் ஸ்பூன் இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன் எலுமிச்சை தோல் – 2 துண்டு தேன் – சுவைக்கேற்ப 💊#செய்முறை❓ அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள். அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இந்த பானத்தை காலையில் எழுந்ததும் தினசரி வெறும் வயிற்றில் குடிக்க வேண...

பூண்டு நீர்

 அற்புத நன்மைகள் தரும் பூண்டு நீர் பூண்டு மிகுந்த மருத்துவம் குணம் கொண்ட ஒரு இயற்கை கிருமிநாசினி. அதில் கல்சியம்,மெக்னிசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற பல கனிமச்சத்துக்ககள் நிறைந்துள்ளன. அது மட்டுமன்றி உள் வீக்கங்களை (anti-inflammatory) குறைக்கும் கனிமங்களையும் கொண்டுள்ளதோடு இயற்கை கிருமி கொல்லியாகவும் (antibiotic) உள்ளது. நாம் தினமும் பூண்டு நீரை அருந்தி வரும் பொழுது என்னென்ன நன்மைகள் உடலுக்கு உண்டாகும் என்பதை கவனியுங்கள். உடல் எடை குறையும். இன்சுலின் அளவை மருந்தின்றி கட்டுக்குள் வைத்திருக்கும். கெட்ட கொழுப்பை கரைக்கும். இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும். உயர் இரத்த அழுத்தம் இருப்போருக்கு இரத்தத்தை மென்மையாக்கி கொடுக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் சீராகும். கிட்னியில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். சிறுநீரக தொற்றுக்களை குணப்படுத்தும். எலும்புகளில் உள்ள வீக்கத்தை சரி செய்து மூட்டு வலிகளை குணமாக்கும். புற்றுநோய்க் களங்களை அழிக்கும் அதீத உடல் களைப்பால் தோன்றும் சோர்வு மற்றும் மயக்கத்தை போக்கி உடலை சுறுசுறுப்பாக்கும். தோலில் உள்ள சுருக்கங்களை போக்கும் ...

எள் செடியின் மகிமை

 ஆச்சரியப்பட வைக்கும் எள்ளுச் செடியின் மகிமை !!!!!!! எள்ளுச் செடியை இந்தியாவில் புஞ்சைப் பயிராகப் பயிர் செய்கின்றார்கள். அச்செடி விதை விதைத்த 90 நாளில் முளைத்துப் பெருத்துப் பூத்துக் காய்த்து விடுகின்றது. எள்ளுக்காய் காய்த்தபின், செடியைப் பிடுங்கி உலர்த்தித் தட்டினால் எள்ளு விதை உதிர்ந்து விடும். அத்தகைய எள்ளைக் காற்றில் தூற்றித் தூசு முதலானவைக ளைப் போக்கிக் சேகரித்து வியாபாரிகளுக்கு விற்பது நாட்டு வழக் கம். எள்ளிலிருந்து பலவகைப் பலகாரங்கள் செய்யலாம். எள் உஷ் ணமுடையது. இரத்த சுத்திக் கேதுவனாது. எள்ளை அறைத்து முள் பொத்திக்கொண்ட பாகத்தில் கட்ட முள் அழுகி வெளிப்பட்டுவிடும். எள்ளைப் பொடிசெய்து நெருப்பில் தூவி அதிலிருந்து வெளிப்படும் புகையை சுவாசிக்கில் சலுப்பு நீங்கும். எள்ளுப் பொடியின் புகையால் மோட்டுப் பூச்சி நாசமடைந்து விடும். கொசுக்கள் அணுகாது. நாகதாளி அடர்ந்த காட்டை அழிக்க எள்ளை விதைத்தால் நாகதாளி அழிந்துவிடும். நாகதாளிச் செடியில் எள்ளோ அல்லது எள்ளின் நெய்யோ பட்டமாத்திரத்தில் நாகதாளிச் செடி வேருடன் அழிந்துவிடும். அழிந்த நாகதாளிச் செடி பயிர்களுக்கு எருவாகும். ஏனெனில் நாகதாளிச் செடி...

பூண்டு பயன்

 🇨🇭#பூண்டை_உணவில்_அதிகளவு  🇨🇭#சேர்த்து_கொள்வதால்_ஏற்படும் #நன்மைகள்❗❗❗❓❓❓ 💊பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.  💊பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.   💊அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது. 💊காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும்  இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். 💊கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள்  விரைவில் சரியாகிவிடும்.   💊பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வை...

எளிய மருத்துவ குறிப்புகள்

 எளிய மருத்துவம்  நிறைய மகத்துவம்   கர்ப்பிணி  பெண்கள் தர்பூசணி பழத்தை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வர பிறக்கின்ற குழந்தை நல்ல நிறத்துடன் அழகாகப் பிறக்கும் மேலும் மூளைக்குப் பலமும் கல்லீரலுக்கு வலிமையும் உண்டாகும்  முருங்கை பூவை பறித்து மைபோல அரைத்து இதில் ஒரு எலுமிச்சங்காய் அளவு எடுத்து கால் லிட்டர் பசும்பாலில் கரைத்து இதனோடு கால் லிட்டர் தேங்காய் பாலும் சேர்த்து இதை கெட்டியான பதம் வரும் வரை சுண்டக்காய்ச்சி இதில் ஒரு எலுமிச்சை  அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் விந்து உற்பத்தி அதிகரிக்கும்   பதினைந்து தூதுவளைப் பூவை பறித்து பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவு வேளையில் பருகி வர ஆஸ்துமா தொந்தரவு விலகும்     வெள்ளைப்பூண்டை பஞ்சு போல தட்டி இதை மூக்கருகே வைத்து உறிஞ்ச ஆஸ்துமாவால் ஏற்படும் கஷ்ட சுவாசம் நீங்கும்    வாரத்திற்கு இரண்டு நாட்கள் சுண்டைக்காய் வற்றலை  எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிட்டு வர வரட்டு இருமல் சுரம் வயிற்றுப் புழு மற்றும் ஆஸ்த...

ஆரைக்கீரை மருத்துவம்

 சர்க்கரை நோய்க்கு  சவாலான பச்சிலை வைத்தியம்   ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை இரு வேளையும் மூன்று கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயானது கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்கும்    இரத்தத்தில் உள்ள பித்தம் தணியும் இரத்த சர்க்கரையின் அளவானது கண்டிப்பாக குறைந்துவிடும்   முக்குற்றங்களில் மாறுபாட்டால் பித்தம் அதிகரித்து அதன் விளைவாக ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் சர்க்கரை நோயின் பாதிப்பு இவைகள் மிக எளிதாக சம நிலைக்கு வந்து விடும்   ஆரைக்கீரையை சமைத்து உண்டு வருவதால் மன அழுத்தம் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும் மேலும் வலிப்பு நோய் வராமல் இது நம்மை பாதுகாக்கும்   ஆரைக்கீரையின் பொடியை பத்து கிராம் எடுத்து கால் லிட்டர் நீரிலிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி இதனோடு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இதை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவர அடங்காத சர்க்கரை நோய் அடங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் மேலும்   சர்க்கரை நோயால் வரும் அதிதாகம் பாத எரிச்சல் சிறுநீரில் ரத்தம் வெளியே...

திரிபாலா

 🇨🇭#மலச்சிக்கலை_தடுத்து  #குடலை_சுத்தமாக…❓❓❗❗ 💊திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்தால் குடல் பிரச்சனைகள் சரியாகும்.இச்சூரணம் நம் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. 💊1/ 2 தேக் கரண்டி மிளகு மற்றும் எலுமிச்சை பழம் சாறை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி கலந்து குடித்து வந்தால் குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். 💊பச்சை காய்கறிகளான கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட்போன்றவற்றை உணவில் சேர்த்து வரும் போது உங்கள் குடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். 💊ஆளி விதைகளை பொடி செய்து ஒரு தேக் கரண்டிஅளவு எடுத்து ,ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு இரண்டு வேளை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகிறது.அத்துடன் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 💊குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்குவதிலும் கல் உப்பு சிறந்ததாக உள்ளது .மேலும் கல் உப்பானது நச்சுக்க...

கவலை

 🇨🇭#கவலை………… 🇨🇭#இரைப்பை_சிறுகுடல்_பெருங்குடல் #பாதிக்கும்…… 🇨🇭#சந்தோஷமும்_துக்கமும் #சாமியாரிடமும்_டாக்டரிடமும் ❗#இல்லை.❗ ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம் மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் என பல நிலைகளை கடந்து  கவலையாக முழு பரிமாணத்தை அடைகிறது.  உறுதியின்மையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் போது அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து நமக்கு நாமே அடையும் மன உளைச்சலின் போது நமக்குள்  தோன்றும் ஒருவகை உணர்ச்சி தான் கவலை………❗❗❓❓ 👉வேலையை செய்து முடிப்பதில் தாமதம், 👉போக்கு வரத்து நெரிச்சல், தேர்வுகள்,  👉பதவி உயர்வு பற்றிய சிந்தனை ,  👉போட்டி,  👉பொறமை  முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் போது கவலை தானே தோன்றி விடுகிறது.  ❓கவலைகளில்  பல்வேறு வகைகள் உள்ளன. ❓ ⏩ சிலர் எப்போதும் தன்னைப் பற்றியும்,  ⏩ தனது குடும்பத்தைப் பற்றியும்,  ⏩ வேறு சிலர் மற்றவர்களைப் பற்றியும்,  ⏩ நாட்டைப் பற்றியும்  கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.  ⭕#கவலைகளில்_இரண்டு_வகை #உண்டு.❓ 🚥 1.சுயநலமான கவலை...

வயிறு கோளாறு நீங்க

 🇨🇭#வயிறு_சம்பந்தப்பட்ட #அனைத்து_கோளாறுகளும்  #நீங்க……❓❓❓❗❗❗ 💊#தேவையானவைகள்❓💊 ➡ நிலவேம்பை முழுச்செடியாக எடுத்து காய வைத்து 20 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். ↙ கோரைக்கிழங்கை இடித்து பொடி செய்து 20 கிராம் அளவு எடுத்து வைத்து கொள்ளவும். ↙ சதகுப்பை விதைகளை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளாவும். ↙ வசம்பை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளவும். 💊#செய்முறை❓ இடித்து பொடி செய்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து 200 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டியதும்  எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வடிகட்டி……  ▶ காலை,  ◀ இரவு  👉 உணவுக்கு 1/2 மணி நேரம் கழித்து குடித்து வந்தால்…… ◀ அஜீரண கோளாறுகள் குறையும்.  ◀ வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும்.  ◀ உடல் வலிமை பெறும். 🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭 999 437 9988 ☎ 81 4849 6869 💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

சிறுகுறிஞ்சான்

 வணக்கம்.  #சிறுகுறிஞ்சான்_மகத்துவம்.  #நீரிழிவு உள்ளவர்கள் #சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான் இலைகள் நான்கைந்தை தினமும் காலை வேளைகளில் நன்றாக மென்று உமிழ்நீருடன் உறவாடி தின்று வர இன்சுலின் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. அதிக #கசப்புத்தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும். குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும். நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்ச...

சர்க்கரை கட்டுப்படாமல் இருக்க காரணம்

 🇨🇭#சர்க்கரை_கட்டுப்பாட்டில்_வராமல் #இருப்பதற்கான…… 🇨🇭#16_காரணங்கள்.❓❗ 👉1, ரத்தத்தில் கொழுப்பின்  (LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   👉2, கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                    👉3, சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   👉4, சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                       👉5, தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                    👉6, குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.              ...

இதய அடைப்பு நீங்க

 🇨🇭#இரத்த_குழாய்_அடைப்பை_சரி #செய்வதற்கான…………  💊#வீட்டு_வைத்தியம் 💊 ⭕#தேவையான_பொருள்❓ 1.சுக்கு - 10 கிராம் 2.இலவங்கப் பட்டை - 10 கிராம் 3.கிராம்பு - 5 கிராம் 4.திப்பிலி - 5 கிராம் 5.மிளகு - 5 கிராம் 6.அமுக்கரா கிழங்குப்பொடி - 5 கிராம் 7.பனை வெல்லம் - தேவையான அளவு 8.தண்ணீர் - 100 மி.லி 💢 #செய்முறை❓  ✍️ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ✍️சுக்கு,லவங்கப்பட்டை,கிராம்பு,திப்பிலி மற்றும் மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ✍️பிறகு 100 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக பொடியாக்கப்பட்டப்  பொருட்களையும் சேர்த்துக்கொண்டு  தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.  ✍️இவ்வாறு கிடைக்கபெற்ற நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ✍️இதன் பிறகு தனியான பாத்திரத்தில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மேலும் இதனுடன் வடிகட்ட...

மதுமேகம. தீர

 *சர்க்கரை நோய் எனும் மதுமேகத்திற்கு அனுபவ மருந்து* *தேவையான பொருட்கள்*  கடுகு ரோகினி - 50 கிராம் வெந்தையம் - 50 கிராம் கருவேப்பிலை - 50 கிராம் நெல்லி முள்ளி - 50 கிராம் கீழா நெல்லி - 100 கிராம் சுக்கு - 50 கிராம் மிளகு - 50 கிராம் பெருங்காயம் – 50 கிராம்  சிறுசெருப்படை – 50 கிராம்  சீந்தில் சர்க்கரை – 500 கிராம்  *செய்முறை* அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து காயவைத்து பொடித்து, சலித்து ஒன்று கலந்து பத்திர படுத்தி புட்டியில் அடைத்துக்கொள்ளவும். *அளவு :* 1 கிராம் முதல் 2 கிராம் வரை  *அனுபானம்* : வெண்ணீரி, சீராக தண்ணீர், திரிபலா கசாயம்  தினமும் 2 வேளை     அதே போல உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் எளிமையாக மடக்கி நீடுகின்ற மாதரி யோகா பயிற்சி மேற்கொள்ளுவது சிறப்பு. அடி வயிற்றில் அழுத்தம் தருவது போன்ற பயிற்சி மேற்கொள்ளுவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் ஒன்றிலே இவை பெரும்பாலும் அடங்கும்.      நவீன மருத்துவத்தில் கணையம் இன்சுலின் சுரப்பதில் உள்ள சிக்காளை சுகர் என்கிறார்கள்.  ஆனால் நமது சித்தர்கள் மதுமேகதிற்கு   *”பித...

வெப்பாலை மருத்துவம்

 வெப்பாலை மூலிகையின் மருத்துவப் பயன்கள் கைவைத்தியம்    நாம் சாலை ஓரங்களிலும் காடு, மலைப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு தாவரம் வெப்பாலை. சுமார் 10 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகவும், பீன்ஸ் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாக பெற்றிருக்கும். இதன் இலைகள் 8 முதல் 15 செ.மீ நீளத்துக்கு வேப்பிலையைப் போன்ற வடிவ அமைப்பினைப் பெற்றிருக்கும். வெப்பாலையின் பூக்கள் வெண்ணிற நறுமணமுடையதாக மல்லிகைப் பூ போன்ற வடிவில் ஒவ்வொரு கிளையின் முனையிலும் மலரும். மிகுதியான பால் உள்ள மரமான வெப்பாலை, மிகுதியான மருத்துவ பயன்களும் கொண்டது. வெப்பாலை இந்திய மண்ணைத் தாயகமாகக் கொண்டது என்றும் பர்மா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் மிகுதியாகக் காணக்கூடியது, வளரக்கூடியதும் கூட. வெப்பாலையின் இலை, பட்டை, வித்து ஆகியன மருந்தாகிப் பயன் தரவல்லது. இது கசப்புச் சுவையுடையது அல்ல. வெப்பாலையைப் போலவே தோற்றமுடைய வேறு ஒரு மூலிகை உண்டு. அது மிக கசப்புடையது. இதைத் தவறாக வெப்பாலை என்று புரிந்துகொள்ளும் குழப்பம் ஏற்படும். அது உண்மையில் குடசப்பாலை அல்லது குளப்பாலை எனப்படும். இதை நன்கு புரிந்த...

ஆரோக்கிய வாழ்வு மனதால் அமையும்

 ஜப்பானியர்களின் ஆச்சரியமான ஆராய்ச்சி ...  1. *அமிலத்தன்மை* உணவினால் மட்டும் உருவாவதில்லை , *மாறாக மன அழுத்தம்* காரணமாக உடலில் அதிக அமிலத்தண்மைஆதிக்கம் உருவாகிறது.  2. *உயர் இரத்த அழுத்தம்* உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, முக்கியமாக *எதிர் மறை உணர்ச்சிகளை மனம் அதிகம் சிந்திப்பதால்* .  3. *கொழுப்பு* கொழுப்பு நிறைந்த உணவுகளால் மட்டுமல்ல, *அதிகப்படியான சோம்பல்* அல்லது உட்கார்ந்த வாழ்க்கை முறையும் அதிக காரணம்.  4. *ஆஸ்துமா* நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்படுவதால் மட்டுமல்லாமல், பெரும்பாலும் *சோகமான உணர்வுகள்* நுரையீரலை நிலையற்றதாக ஆக்குகின்றன.  5. *நீரிழிவு நோய்* குளுக்கோஸை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, *பிடிவாதமான அணுகுமுறை* கணையத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது.  6. *சிறுநீரக கற்கள் : கால்சியம் ஆக்ஸலேட் வைப்பு மட்டும் இல்லை, ஆனால்  உணர்ச்சிகளையும் வெறுப்பையும்* மனதின் ஆழத்தில் வைத்திருப்பதாலும் ஏற்படுகிறது.  7. *ஸ்பான்டைலிடிஸ் *: எல் 4 எல் 5 அல்லது கர்ப்பப்பை கோளாறு மட்டுமல்ல;   நடப்பு காலாத்தில...

தும்பை மருத்துவம்

 ✍🏻 *இயற்கை வாழ்வியல் முறை* 🔅🔅🔅🔅🔅 *தும்பைப்பூ வின்* *நன்மைகள்* 🔅🔅🔅🔅🔅 *தும்பைப்பூ அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன* *தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது.* 🔅🔅🔅🔅🔅 *சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.* 🔅🔅🔅🔅🔅 *சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் கடுமையான நீர்க்கோவை நீங்கும்* 🔅🔅🔅🔅🔅 *சிறிதளவு தும்பைப் பூ தேன், மிளகுத்தூள் சேர்த்து இருநாட்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்* 🔅🔅🔅🔅🔅 *தும்பைப்பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து சிறிது சிறிதாக வாயில் போட்ட...

ஆஸ்துமா தீர குளியல் முறை

 உண்மை #நாள்பட்ட_ஆஸ்துமா_குணம்_ஆகும் !!! மருந்து இல்லை மாத்திரைகள் இல்லை !!! மந்திரம் இல்லை தந்திரம் இல்லை !!! தினமும் நீங்கள் குளித்தால் போதும் !!! நாங்கள் சொல்வது போல குளிக்க வேண்டும் !!! ஒரு மருத்துவரின் பதிவு நாட்பட்டஆஸ்துமா விற்கு. ... பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.  ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.....  ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. . அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது... 52 வயது ஆண்.  அவருக்கு ... என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது.  ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன்.  அவரிடம் விசாரித்தேன். பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று.  அதற்கு அவர். அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார்.  இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். . அவரோ....